பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4_0 அள் தேவார ஒளிதேறி (சுந்தார்) 5. புலித்தோல்மேல் அரவக் கச்சு ஆர்த்தவர் ஆடாவம் அரைமேற் புவியீருரிவை 19-6 ஆர்த்தாய் ஆடாவை அசையார் புலியசள்மேல் 23-6 கொல் புலித்தோலின்மேல் ஆடுபாம்பதாைக் கசைத்த அழகனே 48-6 39-9 புடைசூழ்ந்த புலியசள்மேல் அாவாட ஆடி புலித்த்ோல் கொண்டசைத்த தென்னே அதன்மேற் கதாகங் கச்சு ஆர்த்த தென்னே 4-1 6. மான்தோல் ஆடை உாவம் உள்ளதோர் உழையின் உரி...உடையானை 75-8 உழையீர்உரி 94-1 கருமானின் உரியாடை 90-5 கருமானின் உரியானை 38-8 மானைத் தோல் ஒன்றை உடுத்து 18-4 7. யானைத்தோல் ஆடை போர்வை அத்தி யீருரி போர்த்திரோ 36-8 ஆனை ஈருளி போர்ப்பரோ 33-4 கரியின் ஈருளி போர்த் துகந்தானே {51-3 கரியின் உரி போர்த்து 28-4 கருமானின் உரியாடை 90-5 கருமானின் உரியான 38-8 கவ்ளக் களிற்றின் உரிவை போர்த்தான் 91-3 களிற்றின் உரிவை போர்த்தான் 91.3 கைம்மாவின் உரிவை போர்த்து 30-1 கொலக் கையான உரிபோர்க் துகந்தானை 57-1 கொலயா?னயின் உரிபோர்த்த எம்பெருமான் 82-4 செழு மால்கரி. பிளச் சீருரிபோர்த்த தென்னே 99-6 கடுங்க ஆனை உரி போர்த் தகங்தானை 57-4, பகட்டிருரிப் போர்வையினுன் 98.7 போர்த்தவர் யானையின் தோல் உடல் வெம்புலால் கையகல 1:1-5 போர்த்தர்ய் யானையின் தோல் உரிவை புலால் நாற 23-6 போாாருங் கரியின் உளி போர்த்து 23-4 மத்த யானை உரிபோர்த்து 53.5 மத்த யானையின் ஈருரி போர்த்த மனளன் 50–1. மதகரி உரி போர்த்து 35-1 மதரிை உ'ரி போர்த் துகந்தவர் 87-6 மதமாவுரி போர்த்தவனே 26-4, 28-5