பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. சிவபிரான் இருவர்க்கு அரியராய் நின்றது (சிவனும் இருவரும் என்னும் தலைப்பு 108-ம் பார்க்க.) அட்ட புட்பம் அவைகொண் டடிபோற்றி சல்ல, கரியவன் நான் முகனும் அடியும்முடி காண்பரிய பரியவன் 228. அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ 38–8. அயன்மால் அறிதற்கரிய சோதியன் 97–1 அயனும் மாலும் நனுகா வண்ணம் அனலும் ஆய வேடங்காட்டிக் கிரிவதென்னே 6-9 அயனே டன் றரியும் அடியும் முடி காண்பரிய பயனே 28-9, அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார் 44-8 இருவரால் அறியொண்ணு இறைவன் 76–7 இருவரும் ஒருவனென் றுணர்வரியவனை 58-8. ஊழி படைத்தவனே டொள்ளரியும் உணரா அண்டனை 84-8 எனமோ டன்னம் எங்கு நாடியும் காண்பரியானை 68-5 கரிய மால் அயனும் தேடிக் கழலடி காணமாட்டா அரியய்ை 8-8 காண்டவன் காண்டவன் காண்டற்கரிய கடவுளாய் நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே 45-6 சங்கேர்த கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணக் கங்கார்ந்த வார்சடைகள் உடையான 30–9. சுடர் மூன்றிலும் ஒன்றித் துருவி மால் பிரமன் அறியாத மாத்தானை 67–4 செப்பரிய அயனெடு மால் சிந்தித்தும் தெரி வரிய அப்பெரிய கிரு 51–5. செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவளியான் 23-9 தடங் கண்னன் மலரோனும் கீழ்மேலுற கின்ருன் 78-1. திரியும் புரம் நீருக்கிய செல்வன் தன கழலை, அரிய திரு மாலோ டயன்தானும் அவர் அறியார் 79-8. தாங்கன் வாய் பிளந்தானும் தாமலர்த் தோன்றலும் \ அறியாமல் தோன்றிநின்று அாங்கில் ஆடவல்லார் 87-7 தேசவேந்தன் திருமாலும் மலர்மேல் அயனும் காண்கிலர் அடிகள் 77-10, தேடி மால் அயன் காண்பரியானை 56-6 நீற்றுத் தீ உருவாய் நிமிர்ந்தானை 62-6 நம்மைக் கண்டார்க்கும் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர் 46-5 நெடியாைெடு நான்முகனும் அறிவொண்ணுப் படியான் 32-9 பண்டைய மால்பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் கண்டிலாா யவர்கள் கழல் காண்பரிதாய பிரான் 20–9 பாக்கும் பார்.அளித் துண்டுகந்தவர்கள் பருவியும் பணிதற் கரியானை 62-9,