பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. சிவபிரான் சடை உஅ அன் நெடுஞ் செஞ்சடை 83-10 படர்சடை 46–3, 90-6 படர் சடைகள் 46-2 படர்புன் சடை 23–8. படர்புன் சடையாய் 52-5 படரும் சடை 20–3 படரும் சடைமுடி 71-6 பவளச் சடையான் 91–10 பனி உதிரும் சடை 40-9 பிணிவார் சடை 53-6 பிள்ளை மாமதிச் சடை 68–9 பிறங்கு கொன்றைச் சடை 81-2 பிறங்கும் சடை 4–2, 42–5 பிறைக்கொள் சடை 9–8 பிறையார் சடை 53.4 பிறையாருஞ் சடை 25-10 பிறையாரும் சடையாய் 28-2 பிறையுடைச் சடை 58-9 பிறையும் அாவும் புனலும் பிறங்கிய செஞ்சடை 73-4 பின்சடை §1-9 பின்னும் வார்சடை 63-7 பீடார் சடை 53-8 புரிசடை 40-2, 4389-5 புரிசடைமுடி 71-8. புரிதரு புன்சடை 44-8 புரிபுன் சடை - 47-9, 95-6 "புன்சடை 9-9, 14-7, 23-8, 28-7, 44-8, 52-5, 81-5, 92-10, 98-8 புனல்சேர் சடையாய் 47-3 புனற் சடை 10–3 பூத்தாழ் சடை 92–6. பெண்படி செஞ்சடை 98-6 பேழைச் சடை 53-9 பேழைச் சடைமுடி 71-1 பொன்செய் செஞ்சடை 34-5 பொன்போலும் சடை 59–5. மத்தமார் தரு சடை 70–3 மதிச்சடை 68-9, 82–5 மதிசேர் சடை 25-7, 61-4, 91-8. -- 40–1 மதிமிளிரும் வளர்சடை

புன்சடை - சிவந்த சடை: புன் தலை-சிவந்த தலை, புறம் 819.