பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ச ச . தேவார ஒளிநெறி (சுந்தார்) வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி வானைக் காவல் கொண்டு நின்ருர் அறியா நெறியானே வானேர் அறியா நெறியானே 180. நோய் - பிணி - தீர்ப்பார்

அங்கத் துறுநோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி 80-5 அளித்த நம்பி அடிகை கொழுவார் நோய் 63-6. இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லான 74-6 ஊனத்துறு நோய்கள் அடியார்மேல் ஒழித்தருளி 80-7 கட்டமும் பிணியும் களைவான #9–2 நங்கட் பிணி களைவான் அருமாமருந்து எழ்பிறப்பும் 97-8 துண்ணியனுய் சங்கட் பிணி களைவான் 97–8 பரவுவார் பிணி களைவாய் 29–3 விட்ட வேட்கை வெந்நோய் களைவானே 59-2 181. நோய் தருவார் ஒயுமாறுரு சோய் புணர்ப்பானை 56-8 182. பகல் பகலும் கங்குலும் ஆகி நின்முனை 59–3 பகலுமாகி 2–10 பகலே 59–10 183. படைத்தல் காய மாயமும் ஆக்குவிப்பானை 56–8 படைத்தாய் ஞாலமெலாம் 23-8 184. பண்பு பலிதேர்ந் துனும் பண்புடையன் 97–4 135. பத்தர் பத்தா 52-1 136. பந்தம் பந்தம் வீடிவை பண்ணினர் 83-4

  • வேட்ட மனத்தைச் செல்லவிட்டதல்ை விளைந்த வெந்நோய் , அ.நுபவிக்க இயலாது விடப்பட்ட வேட்கையால் வந்த வெங்சோய் எனப் பொருள் காணலம்.