பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஆP இன் தேவார ஒளிநெறி (சுந்தார்) 146 பற்ருேழிப்பார் பங்கித்த வினைப்பற் றறுப்பான 61–8 பற்றினேடு சுற்றம் ஒழிப்பானை 56-6 147. பாடற் பிரியர் (சிவனும் பாட்டும் தலைப்பு 125 பார்க்க) பாடுவார் பசிதீர்ப்பாய் 29-3 *பெற்றபோதுகந்து பெருவிடில் இகழில், இவாலா தில்லையோ பிரானர் 14–3. 148. பாவ நாசர் கினை கரு பாவங்கள் நாசங்களாக நினைந்துமுன் தொழுதெழப் பட்ட ஒண் சுடரை 58-8. பத்தாாய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக விட்டான 90-7 பாவ சாசனை 62–1 பாவம் ர்ேக்கும் பித்தாடி 90-6 149. பித்தர் ஆயன சொல்லி நின்ருர்கள் அல்லல் அறக்கிலும், பேயனே பித்தனே என்பரால் எம் பிரானையே 44-5 நீரொரு பித்தரோ எம்பிராணிரே 36-3 பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் 29-1 பித்தரே ஒத்தோர் நச்சிலராகில் இவா லா கில்லையோ பிரானர் 14-1 பித்தரை ஒக்கொரு பெற்றியர் 18-7 பித்தரோ"எம்பிரானிமே 36-3 பித்தனே என்பரால் எம்பிரானையே 44-5 பித்தா 1-1 விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த 55-5 150 பிறப்பு அறுப்பார் பக்கித்த வல்வினைப் பற்றறப் பிறவிப் படுகடற் பாப்புத் தவிர்ப்பானை 67-7 151 பிறப்பு, இறப்பு, மூப்பு இலாதவர் தோற்றமும் துறப்பாயவன் தன்னை 56–4 பிறப்பில்லியை - 48-10 _ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _ --

  • பெத்றபோது பாடல்பெற்ற போது’ எனக் கொள்ளலாம்.