பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)y தேவார ஒளிநெறி (சுந்தார்ھے تی۔ e 157. பெருமை உலகம் தொழும் உத்தமனே 23–7 *பரிசுடையவர் திருவடிகள் 75-4, பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே 47.4 பெரியான் 97-3 முன் இருவர் நினைந் தினிதேத்தப் பெற்றுளளும். பெருமையனை 51-9 158. பேயன் அல்லல் அறுக்கிலும் பேயனே (பித்தனே) என்பரால் எம்பிரானையே 44-5 159. பொய்யன் மெய்யிலாதவர் தங்களுக் கெல்லாம் பொய்யனை 57–11 160. பொருள் fஉரமென்னும் பொருளானை 86-5 உள்ளத்தின் உள்ளே நின்ற ஒண்பொருள் 45-4 உள்ளத்துள் பொருள் பற்றினன் 45–10 என்னிடைப் பொருளை 58-7 ஒரூரென் றுலகங்களுக் கெல்லாம் உரைக்கப்படு பாருளாய் 59–11 கலைக்கெலாம் பொருளாய் உடன்கூடி 59.8 தாருகனைப்..பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன் 16-9 :நீர்பலி ஏற்றதென் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் ஆய விழிகொண்டீர் 38-9 பொய்ச்சமண் பொருளாகி ஈண்டு நம்பி 63-9 பொன்னுமெய்ப் பொருளும் கருவானை 59–1 மெய்யர்க்கு மெய்ப்பொருளான விமலனை 45-11

  • பரிசு - பெருமை. திருவடிகள் - இறைவர். # உரம் - ஞானம்.

| விண்ணப்பம் செய்பவர் - சம்பந்தர். சம்பந்தர் தேவாரத்தில் விருவலஞ்சுழிப் பதிகம் 2-2 பார்க்க. சொலீர் வெண்டலையிற் பலி கொள்வதே ' ; பின்னும் பாடல்கள் 1-47-1,2,3; 1-51-4; 2-36–4, 2-37-6; 8-38-1 பார்க்கவும்.