பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. சிவபிரான் - திருவுருவம் உசு கட ஒண்ணுதல் 56-L ஒண்ணுதற் றனிக் கண்ணுதலான 56-1 கண்ணுர் துதலர் 53-2 கண்ணுதல் 51-9, 84-6, 89-6 சண்ணுதலான் 56-1, 6; 68-6 கண்ணுதலோன் 16-1; 9 நீறு தாங்கிய திருதுதலான 64-1 14. மார்பு இழை கழுவு வெண்ணுரலும் மேவு திருமார்பு 40.8 எனமா எயிறு, ஆமையும், எலும்பும் ஈடு தாங்கிய மார்பு(டையானே) *70-9. கனல்சேர் ஒளியன்னதோர் போகலத் தங்கையவன் 10–9 கொன்றைத் தாரிரும் தடமார்பு 5-6 திருமார் பகலத் தடிகள் 10–3 துளைத்த அங்கத்தொடு தளமலர்க் கொன்றை தோலு அாலும் ததைந்த வரை மார்பன் 57-5 ஈாைவிாவிய மயிர் தன்னெடு பஞ்சவடி மார்பன் 7 1-4 tபஞ்சவடி மார்பன் "71-4 பஞ்சவடி மார்பினர் 53-6 பவள வெற்பு 94-4 மார்பிடை நீறு...உமைசேர் சுவடு 84-4 மார்பில் பொடி அணிவார் 11-5 மார்பிற் புரிநூல் புரளவே 45-6 வரை மார்பன் 57-5 வெண்புரிநூல் மார்பர் 53-2 35. முடி ஆறணி நீண்முடி 83-8 துறைக் கங்கைச் சலங்தாங்கிய முடி 82-6 நீண்முடி 83–8 பிறைத் துண்டமுடி 10–3

  • அகலம் - மார்பு. அம்+கை - அழகிய ஒளி. கை - ஒளி, கிாணம். * கைகோடி ஒளிரும் மாலை' - சம்பந்தர், 2-62.6.

t பஞ்சவடி - மயிர்ப் பூனூல்; மாவிாதியர் என்னும் உட்சமயத்தார் அணிவது. மானக்கஞ்சாற நாயனர் புராணம், 28, 26, 29. மைவந்த திறக் கேசவடப் பூணு நூலும் -23. மாவிரத முனிவர் 26. அணங் கி.வள்தன் மயிர் நமக்குப் பஞ்சவடிக்காம் என்ருர்'29. (கலப்பு:69 பக்கம் க.அ.அ. கீழ்க்குறிப்பு.) "