பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. சிவபிரான் நஞ்சை உண்டது Զ. Յh Փ7 கடல்ாஞ்சை வானவர்கள் தாம் உய்ய துங்கி அமுதவர்க் கருளி 51-11 கடலைக் கடைய எழுகரள கூடம்...ஒடிக்கும் உலகங்க என்று அதனை உமக்கே அமுதாக உண்டீர் உமிழீர் 9-10 கடைக்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிக இரிய அமார்கட் கருள்புரிவது கருதி, நீலமார்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த செய்த சீலம் 55-5 சங்கலக்கும் தடங்கடல்வாய் விடஞ் சுடவங் கமார் தொழ அங்கலக்கண் தீர்த்து விடம் உண்டுகந்த அம்மானை 51-3 மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க நீல நஞ்சுண்டவர் -- 19-9 வங்கமேவிய வேலைகஞ்செழ வஞ்சர்கள் கூடித், தங்கள்மேல் அடாாமை உண்ணென உண்டிருள் கண்டன் 75-2 வானவர்கள் பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்து அமரும்.கண்டம் 84-1 4. உண்ட நஞ்சு என்னசெய்தது என்பது கடல்நஞ்சை அன்றமார் வேண்ட உண்டருளிச் செய்தது உமக்கிருக்க ஒண்ணுதிடவே...கடல்நிாகைக் காசோனம் மேவி யிருந்தீரே 46-6 கஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை 57-4 5. தேவி அஞ்ச நஞ்சை உண்டது பிறையணி வாணுதலாள் உமையாளவள் பேழ்சணிக்க, கிறையணி நெஞ்iசனுங்க நீலமால் விடம் உண்ட தென்னே 99-1 6. தேவர்க்கு அமுதம் ஈந்தது அமார்க் கமுதிர்த அருளெனம்பி 63-3 கடல்நஞ்சை வானவர்கள் தாம் உய்ய துங்கி அமுது அவர்க்கருளி 51-11 நஞ்சுண்டு தேவர்க் கமுதம் கொடுத்த நலம் 2-4 7. கஞ்சின் வர்ணனை-நஞ்சைக் குறிப்பன ஆல சஞ்சு 55-5 ஆலம் 61-1

  • பேழ்கணித்தல் - ஆஞ்சுதல். t அனுங்குதல் - வருந்துதல்.