பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.எசு. தேவார ஒளிநெறி (சுந்தார்) 88. வாத்தியங்களுடன் நடம் (தலைப்பு 217 (2)-ம் பார்க்க) கடுத்தாடும் காதலத்தில் கமருகமும் பிடித்தாடி 90–1 குறட் பாரிடங்கள் பறைதாம் முழக்க...நட்டம் 9-8; தக்கை தண்ணுமை தாளம்வீணை தகுணிச்சம் ைெணசல்லரி கொக்கரை குடமுழவி ைேடிசை கூடிப்பாடி நின்ருடுவீர் 86-9 பன்றயும் குழலும் ஒலிபாடல் இயம்ப அறையுங் கழலார்க்க நின்ருடும் அமுதே 32-7 முழவானொலி பாடலோ டாடல் அரு முதுகா டாங்கா நடமாட வல்லாய் - 42-(; மூவரில்...ஒருவன் கரிகாடாங்காக மா?ன நோக் ேெயார் மாடம் மகிழ, மணிமுழா முழக்க அருள்செய்த தேவதேவ 55–8 84. "வீரச் செயலின் பின் ஆடல் மன்மதனே எரித்தபின்: திகழ் ஐங்கணையக் கோன எரித்தெரி யாடி 10-1: 2. சேர்க்கும் துடிசிசம் சிக்கனவா வீசம்' r ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கில் இறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனர் தங்கும் மகாமது தான். ' ஒங்கார மேகல் திருவாசி உற்றதனில் 'நீங்கா எழுத்தே நிறைகடராம்-ஆங்காரம் அற்ருர் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது பெற்ருர் பிறப்பற்ருர் பின்.' "தோற்றம் தடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம் முத்தி . நான்ற மலர்ப்பதத்தே நாடு.” (உண்மை விளக்கம், 82-35) * சம்பந்தர் ஒளிநெறி - தலைப்பு 170 பரர்க்க. அப்பர் ஒளிசெறி - தலைப்பு 76 (42) பார்க்க.