பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. சிவபெருமான் விரும்புவன ; உகந்தன (உகந்தார், உகந்தார் என வரும் பாடல்கள் 19-4,8) அங்கம் ஆறுகந்தார் அங்கம் நான் மறையார் அங்கைத் தீ அங்கைத் தீ யுகப்பார் அடியார்-அடிமை கழல்பேண வல்லார் சீலமும் செய்கையும் கண்டுகப்பார் அடிபோற்றிசைப்ப தொண்டசைப் பெரிதும் உகப்பான வீண் அடிமை (வீணன் ஆன தனது (சுந்தாது) அடிமை) உகந்தீர் அபிஷேகம் ஆ.வில் ஐந்து கப்பார் ஆன் அஞ்சும் ஆட்டுதந்தான ஆன் ஐந்து உகப்பார் ஆனிடை ஐக்கமர்க் தான் தெளிநீரோ டானைஞ்சின் தேனை ஆட்டுகங் சீர் தேனெய் பால்தயிர் ஆட்டுகந்தானே தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெருமான் கறநெய் கயிர்பால் அஞ்சுங் கொண்டாடிய வேட்கையிஞர் பாலோ டானைஞ்சம் ஆட்டுகங்தானை மடப்பால் கயிரொடு நெய் மகிழ்ந்தாடு மறையோ ே ஆமை (ஒடு) என மருப்பினெடும் எழில் ஆமையும் பூண்டுகந்து ஆறெழுத்து உகந்தார் எழுத்தாறும் ஆன் ஐந்து 'அபிஷேகம் பார்க்க. இசை இசை எழுகக் கார் ஏழுகந்தார் 岛茂 தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசுகித்தம் நல்கினி 19-4, 87-5 19-9 56.9 46-4 87-6 61-8 53-9 97-8 $13–3 70-9 10-1 19-5 61-8 15-6 19-4, f 19–8 88–8