பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. சிவனும் உலகும் ПБ - IR - 5. முன் இருவர் நினைக் கினிதேத்தப் பெற்றுளனம் பெருமையனை 51-9 வணங்கித் தொழுவா வர் மால் பிரமன் 9–5 வர்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிங்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே, சந்த நாறும்...கழுக்குன்றமே 81-8 104. சிவனும் உடைமையும் இன்றியே இலராவரோ, அன்றி உடையாய் இலராவரோ அன்றியே மிக அறவரோ...அடிகளே 33-3 105. சிவனும் உயிர்களும் அமுதா உயிர்க் கெல்லாம் உரிய நம்பி 63-4 ஆருயிர்க் கெலாம் மருந்தனன் கனை 57–10 உயிர்க் கெல்லாம் உரிய நம்பி 63-4. உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் நாகியன் 97–1 உலகத்து உயிர்க் கெல்லாம் ஒளியான 59-7 ஊறு நம்பி அமுதா உயிர்க் கெல்லாம் (53-4 எவ்வுயிர்க்கும் வைப்பினை 83–7 எழுலகத் துயிர் தங்கட்குக் கண்ணவன் 15 7 தர்யும் தந்தை பல்லுலிர்க்கும் தாமே ஆய தலைவனர் 58-3 பார்க்கின்ற உயிர்க்குப் பரிந்தானை 59.3 பிறந்த உயிர்க் கெல்லாம் அங்கண் நம்பி 63-2 வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு, மிக இாங்கி அருள்புரிந்து வீடுபேருக்கம் பெய்தான்ை 33-7 106. சிவனும் உலகும் உலகங்கள் எல்லாம் உடையான் 98-3 உலகங்கள் எல்லாம் உடையீர் 9-5 உலகமெலாம் ஈன்றவனே 89-10 உலகானுய் 1-7 உலகுடைய கோனை 68–2. உலகெலாம் உகப்பார் 4, 1-7 உலகேழும் உடையார் 53-7 எழுலகுடைய கோனை 68-2. கருங்கடல்சூழ் காடுடைய கம்பெருமான் 97–4 குரைகடல் வரை எழுலகுடைய கோனை 68-2 தங்தையாய் உலகுக்கோர் தத்துவன் 75-4. முழுதுலக மாய பெருமானை 40–5 மூத்தாய் உலகுக் கெல்லாம் 25-9