பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. சிவனும் தேவர்களும் ய்க ைஎங்குற்முய் என்று தேடிய வானேர் சேர் அங்களு எங்குறமு. திருமுல்லை வாயிலாய் 69–2 8 அமார்க் கமார் பெருமான் அமார்க் கமரா 4-3 அமார்க் கமுதீத்த அருளெனம்பி 68–3 அமார்க் கரிய சோதியை 64-1 அமார்க்கு அரியான - 68–7 அமரர்கள் தம் பெருமான 88-8, 40-7 அமார் தொழுதேத்தும் ஆரூரானை 59-6 அமார் தொழும் நாயகனை 51-8 அமார் நம்பி 63-2 அமார் நாதனை 62-4 அருள்மால் விசும்பாளும் அமரர் நம்பி 63-2 .கள் விறந்த பல தேவிர்கள் போற்றும் சோத்தானை 67-4 இமையவர்க்காத் திண்டேர் மிசை நின்ருன் 82-2 இமையவர் கோனை 61-10 இமையோர் சீரீசனே 70–5 இமையோர் தனி நாயகனே 25-9 இமையோர் தொழு கேர்வே 70-8 இமையோர் தொழுதேத்தும் விகிர்தனே 70-4 இமையோர் நாயகனே 26–2 இமையோர் பெருமான் 10-2, 22-8 உம்பர் கோனே 61-2 உம்பர்தங் கோன் = 97–1 உம்பர் தனித்துணை 89–4 உம்பர் பிரான 62-5 உம்பராதியை 64-9 உம்பரார் தொழுதேத்த மாமலையா ளொடும் உடனே உறைவிடம்...விழிகொண்டீர் 88-1 உம்பரார் தொழுதேத்தும் சஞ்சுண்ட கண்டா 69–8 உம்பாாளி 55–10 கங்குல் எமங்கள் கொண்டு தேவர்கள் எத்தி வானவர் தாம் தொழும்...விடையேறி செல்வர் புறம்பயம் 85-1 கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர்க் கூடக் கனை 56-6 சாாணன் தந்தை எம்பிரான் எங்தை தம்பிரான் என்பொன் மாமணி என்று, பேரெணுயிர கோடிதேவர் பிதற்றி நின்று பிரிகிலார் 48-9 திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் 53-1 தே. ஒ.-11-22