பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடச.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) IV. LS)p அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணுளர் அடிபோற்றும் நங்கள் கோனை (58.5 V. சிவனும் ஆாணமும் ஆாணன் 97-6 V1. சிவனும் சுருதியும் சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணுச் சோதி 7–10 சொற்பால பொருட்பால'சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் சொல்லித் துதித்து இறைதன் திறத்தே 16-5 134. சிவனும் முநிவர்களும் (சிவபிரான் அறம் உரைத்தது என்னும் தலைப்பு 78-ம் பார்க்க) அருந்தவ மாமுகிவர்க் கருளாகியோர் ஆலசன்.ழ்ே இருந்தறமே புரிதற்கு இயல்பாகியது 99-2 எவ்வவர் தேவர் இருடிகள்...எத்த அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடமாகி சின்முனை 67-8 கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல் நிழற்கீழ் அறம் பகா 65–6 போர்த்த் நீள்செவியாளர் அந்தணர்க்கு...ஆல்நிழற்கீழ் அறம்புரிந்து 5-7 முசிகள் முதியே 4-3 வணங்கித் தொழுவாாவர்.மாமுனிவர் 9-5 135. சிவனும் யோகமும் அங்கியல் யோகு தன்னை அழிப்பான் சென்றணைந்து மிகப் பொங்கிய பூங்கணைவேள் 99-9 136. சிவனும் வெண்மைப் பொருள்களும் பல்லில் வெள்ளைத் தலை 81-10 பால் வெண்ணிறு 40-9, 91-6 புரைவெள்ளேறு 34-4 வெண்குழை 27–5, 425, 58–1 வெண்கோவணம் 49-7 வெண்டலை 2-3, 15-3, 36-8