பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. சுந்தார் வேண்டுகோள், முறையீடுகள் உசுக (ii) முறையீடும் வேண்டுகோளும் பதிகங்கள் 8, 55, 60, 65, 66, 95 தாண்டர்களிடம் முறையீட்டுப் பதிகம் 73 (I) இறைவனிடம் முறையீடு அகத்திற் பெண்டுகள் நானென்று சொன்னல் அழையேல் போ குருடா எனக் கரியேன், முகத்திற் கண்ண்விழ்ந் தெங்கனம் வாழ்கேன், முக்களு முறையோ மறையோதி 54-9 அடியேனையும் அஞ்சலென்னே 27 அடியேனையும் வேண்டு தியே 27-9 அணிகொ ளாடையம் பூணணி மாலை அமுதுசெய் சமுதம் பெறு சண்டி...திருநாவினுக் காையன்.கண்ணப்பன் என்றிவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித் தடைந்தேன்...திருகின்றியூரானே 65-2 அர்களுளன் உன் அடைக்கலம் புகுக அவனைக் காப்பது காரணமாக, வந்த காலன் தன் ஆருயிர் அதனை வவ்விய்ைக் குன்றன் வண்மை கண்டடியேன், எங்தைகீ என மென்தமர் கலியில் இவன்மற் றென் னடியான் என விலக்கும், சிங்தையால் வந்துன் கிருவடி யடைந்தேன் செழும்பொழிற் றிருப்புன்கூருளானே 55-1 அமார்கட் கருள்புரிவது கருகி...விடக்தனை உண்டு கண்டத்தே வைத்த சீல்ங் கண்டுகின் கிருவடி யடைந்தேன் செழும் பொழிற் றிருப்புன் கூருளானே 55-5 அழிப்பர் ஐவர் புரவுடையார்கள் ஐவரும் புரவாசற ஆண்டு, கழித்துக் காற்பெய்து போயின. பின்னைக் கடைமுறை உனக்கே பொறையானேன், விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை யிதாகில், இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய் இடைமருத்றை எங்தை பிரானே 60.5 அன்னையே என்னேன். அத்தனே என்னேன் அடிகளே அமையும் என்றிருந்தேன், என்னையும் ஒருவன் உளனென்று கருதி யிறையிறை திருவருள் காட்டாய் 14-2 ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக், கேட்டேன் கேட்பதெல்லாம், பிறவாமை கேட்டொழிந்தேன் 21-2 ஆரூர் அப்பனே அஞ்சினேனே 8 ஆரூாகத்திரே! கன்று முட்டி யுண்ணச் சுரந்த காலியவை போல, என்று முட்டரப் பாடும் அடியார் தங்கண் கானது, குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போநீரே 95-8 தே. ஒ.-11-24