பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுகள் தேவார ஒளிநெறி (சுந்தார்) ாம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்புவே 69–8 நேசத்தினுல் என்னை ஆண்டு கொண்டார் 19–2 படுவிப்பாய் உனக்கே ஆள் 29–9 பலரையும் பணியாமே தொடுவிப்பாய் 29-9 போந்தனை தரியாமே 29-7 மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனே ஆண்டு கொண்டானே 70-2 முன்செய்த வல்வினைகள் களை களைந்தெனை ஆளல்லுறு கண்டன் 71.7 வந்தொருநாள் இடமாடியார் வெண்ணெய் சல்லுரில் வைத்தெனை ஆளுங்கொண்ட கடமாடியார் a 17-9 வாயாடி மாமறை யோகி ஒர் வேகியனுகி வந்து...வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாயாடியார் 17–3 விருத்தணுய வேதன் 6 10 லே ஆவணம் உடையாய் 23-5 வெண்ணெய் கல்லூரில் அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியன) என்னை ஆளது கொண்ட ஏற்பதத்தை நள்ளா றனை 68-6 வெண்ணெய் கல்லூரில் வைத்தெனை ஆளும்கொண்ட (எவலஞர்) 17 சிறுவகைத் தோன்றினரோ சுந்தார் : பிறத்தல் இல்லாமையால் தான் சுந்தார் இறத்தல் இல்லாது கயிலைக்குக் களைய உடலோடு சென்றனர் போலும். மேலும், “ சாதலும் பிறத்தலும் தவிர்த்து என்ன வகுத்துத் தன்னருள் தந்தஎம் தலைவனை” (58-1) ' சாதல் பிறத்தலின்றி (17-7 ' மண்ணுலகில் நானுக வகுத்தனை” (3-2) என வருவனவும் கவனிக்கற்பாலன.

  • மனைவி இசைஞானியொடு மனங்கமழ்மென் மலானையில் வகிந்து கெஞ்சங், கனிவினெடு மகப்பேறிலாமையினைக் குறித்துருகிக் கழறுங்காலே...ஒளிர்சோதியில் இருவர் காப்பண்...மூன்று வயதொடு மதலை பற்பல பூடண்மிலங்க முக்கட்தேவன் தோன்றினன் என்று ள மகிழ்ச்து சடையஞர் க்கத்தெடுத்துத் தோளிற் சேர்த்தார். வான்தரு மென் மலர் சொரிந்து வளவார் துந்துமி முழக்கு வானேர் ஆர்த்தார்?

சுந்தார் அவதா-39, 90.-கிருநாவலூர்ப் புராணம். * எனது எவலைச் செய்யவேண்டிய அடிமை இவன் ’ எனச் சொல்லி வெற்றிகரமாக வாதாடித் தமக்கு நன்மை செய்வித்த காரணத் கால் பெருமானை-எவலஞர், நா வலஞர், நன்மையினர், நம்பிாாளுர், நாயனர், காயாடியார், கடமாடியார் என்றெல்லாம் ஆரூார் குறிப்பில் கின்ருர் (நாயாடியார் வேட்டை ஆடினவர்)