பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தர் வரலாறு ПB_ARһ/H_ மதகரி உரிபோர்த்து...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-1 மகியமொடு வாளாவும் சடைமேல்...வழிபோந்த்'அதிசயம் அறியேனே 85-7 மழுவேங் கி...வழிபோந்த அதிசயம் அறியேனே 85–1, 3 மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்.சூழ வ, போந்த அதிசயம் அறியேனே 35-8 மாலொடு நான்முகனும் உடனே.இவ் வழிபோந்த -- அதிசயம் அறியேனே 85-2 விடையதுதானே றி...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-9 வித்தக வினையொ டும்...வழிபோந்த அதிசயம் அறியேனே :5-6 வெண்புரி நூல்பூண்டு...வழிபோந்த அதிசயம் அறியேனே 85-6 வேதியர் விண்ண்வரும் மண்ணவரும் தொழ...வழிபோந்த அதிசயம் அறியேனே 35 82. தில்லையைத் தரிசித்ததும், "பேருரின் பெருமையைத் தில்லைவாழ் அக்தணர்க்கு ஆருயிர் எடுத்துரைத்ததும் மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்ருமன்றே 90-10 83. காகுட்டுமுள்ளுரிற் கண்டு தொழுதது கானட்டு முள்ளூரிற் கண்டு கழல்தொழுது 40-11 கானுட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே 40

  • பேரூரர் பெருமானை........ சிற்றம்பலத்தே பெற்ரும்-என்று

பேரூரைத் தில்லைப்பதிகத்திற் சிறப்பித்ததென்னே எனத் தில்லைவாழ் அக்தணர்கள் சக்தாரைக் கேட்டார்கள். அதற்கு நம்பிகள் தில்லையிற் போலவே பேரூரிலும் பெருமான் ஆனந்த கடனம் புரிந்தருளுகின்ருர்என விடை கூறினர். (தில்லைவாழ் அக்தனர்) நம்பிபே ரூர்ச்சிறப்ப நயந்தெடுத்த தென்' என்ருர் : மாண்ட் குணத் தக்தன்ர்கள் வினவுதலும் வ்ன் ருெண்டர் நீண்டமகிழ்வினாகி நிலைமையவர்க் கருள்செய்வார், ஈண்டு கடம் புரிவதுபோல் எம்பிரான் போகிவனத் தாண்டுமன வர்தமுகல் லானந்த கடம்புரியும்' -பேரூர்ப் புராணம், அழகிய திருச்சிற்ற்ம்பலப் படலம், 2, 8 * இதை உணர்ந்த கில்லைவாழ் அந்தணர்கள் பேரூருக்குச் சென்று பெருமானை வணங்கினர். ! போதி வனம் - பேரூர்.