பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Pత్రా EFF தேவார ஒளிநெறி (சுந்தார்) பழையனூர் தன்னை ஆள்வாய் ஆலங்காடா 52-8 பன்மாம்லர்கள் அவ்ைகொண்டு பலரும் எத்தும் பழையனூர் அம்மா ஆலங்காடா! 52-9 9. ஆவடு துறை (66, 70) ஐயன் மேய பொழிலணி ஆவடு துறை 12–10 10. ஆனைக்கா (75) அந்தண் பூம்புனல் ஆனைக்கா 75-4 அலங்கல் நீர்பொரும் ஆனைக்கா 75-9 அறையும் பூம்புனல் ஆனைக்கா 75-1 *ஆழியாற்கருள் ஆனைக்கா இடை ஆதி 75-10 உலகுய்ய அணையும் பூம்புனல் ஆனைக்கா 7扬一5

  1. தாமாகிய பொன்னித் தண்டுறை யாடி விழுத்து, நீரில் நின்றடி போற்றி நின்மல கொள்ளென ஆங்கே,

ஆரங்கொண்ட எம் ஆனை க்காவுடை ஆகி 75.7 11. இடைமருதூர் (60) இரைக்கும் காவிரித் தென்கரை தன்மேல் இடைமருது 60-10 மருத வானவர் 50–2 12. இடையாறு (3 l) இடையா றிடை மருதைக் கூறுவார் வினை எவ் டம் மெய் குளிர்வாரே 31-10 தேறுவார் சிந்தை தோறும் இடம் இடையாறு 31–10 பெண்ணை எற்றுமூர் 6:05 இடை யாவிடை மருதே 31-2

  • இராமேசாத்தில் இறைவனைப் பூசித்த ராவணனுடைய சாயை பூநீராமருக்கு ஒழிந்தது: அ ஆர் பூசிக்கக் கும்பகர்ணனைத் தொன்ற ஹக்தி நீங்னெ தலம் ஆனைக்கா; - திருஆனைக்காப் புராணம் - நீலவிண்டு ஈச்சுரப்

H. H اتب ، میر ویاہ۔یہ مہم سیر لم ெ Hபடலம, திருமால் வழிபடு படலம 卤高 575 ( ೩ to சிவனும், வழி பட்டவரும் தலங்களும்’ என்னும் தலைப்பு 17, 244 பார்க்க. + உறையூர்ச் சோழன் காவிரியில் நழுவவிட்ட ஆரத்தை (அவன் வேண்டியபடி திருமஞ்சனக் குடத்து நீரில் அந்த ஆரம்வா அபிஷே கத்தின்போது இந்த ஆரம் தம்மீது விழும்படி எற்றுக்கொண்டார். ஆனைக்கா அண்ணல் ஆனைக்காப் புராணம் ஆரம் சாத்த படலம் பார்க்க. ஆாமாய மார்பு, ஆரம்நீரோ டேந்தினன், -சம்பந்தர், 3-53, 3-7. - ; எய்தமான் நடுநாட்டின் ஒரு பகுதி போலும்; இடை - இடப் பொருள்; இடையா றிடை இடையாற்றினில், மருது - திருக்கோயிலின் பெயர். கல்வெட்டில் இடையாற்றுத் திருக்கோயிலுக்கு 'திரும தங் துறை என்னும் பெயர் காணப்படுகின்றது. -சமாஜப் 5,