பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுச தேவார ஒளிநெறி (சுந்தார்) 82. கழுக்குன்றம் (81) அங்கமில்லா அடியார்தம் மனத்தேயுற, வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன், சிங்தைசெய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே, சந்தகாறும் கழுக்குன்றமே 81-8 அாவன்தான் பயிலும் இடம்.கழுக்குன்றமே 81-6 இறங்கிச் சென்று கொழுமின் இன்னிசை பாடவே ...பிரானிடம் ...கழுக்குன்றமே 81-2 ஊனமில்லா அடியார் தம்மனத் தேயுற, ஞானமூர்த்தி கட்டமாடி விலும் இடம்...கழுக்குன்றமே 81-7 கடமுடைய புறவிற் றண்கழுக் குன்றமே 81-(; கந்த காறும் புறவிற் றண்கழுக் குன்றமே 8]-S கல்வில் வெள்ளை அருவித் தண் கழுக்குன்று 81–1 () களிறினேடு பிடிகுழ்.கழுக்குன்றமே 81-4 கன்றிளுேடு பிடிசூழ் கண்கழுக் குன்றமே 81-1 காளகண்டன் உறையும் தண்கழுக் குன்றமே 8 Լ-.: கான மஞ்ஞை உறையும் தண்கழுக் குன்றமே 81-7 ழகன் தான் உறையும் இடம்.சழுக்குன்றமே 81-4) கான்று செய்த கொடுமையாற்பல சொல்லவே, சின்ற பாவம் வினைகள்தாம்பல நீங்கவே, சென்று சென்று கொழுமின் தேவர் பிரானிடம்.கழுக்குன்றமே 81-1. தண் கழுக்குன்றமே 81 தண்கழுக் குன்றினை... ஊரன் வனப்பினுல் சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே 81-10 தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே, கானமஞ்ஞை யுறையும். கழுக்குன்றமே 81-7 நிறங்கள் செய்த மணிகள் ரிக்கிலம் கொண்டிழி, கறங்கு வெள்ளே அருவித் தண் கழுக்குன்றமே 81-2 நீளகின்று தொழுமின் சித்தலும் நீதியால், ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிக்கிட...தண் கழுக்குன்றமே 81-8

  • ...*

பல்லில் வெள்ளைத் தலைய்ன் தான்பயிலும் இடம்.கழுக்குன்றமே 81-10 பிழைகள் சீரத் தொழுமின்.குழகன் கானுறையும் இடம். கழுக்குன்றமே 81-9 பிளிம ரேப் பெருங்கைப் பெய்ம்மக மூன்றுடைக் களிறினேடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே 81-4 புலைகள் தீரத் தொழுமின்...பிரானிடம் கழுக்குன்றமே 81-5 புறவிற் றண் கழுக்குன்றமே 81 மடமுடைய அடியார் தம்மனத்தேயுற..அாவன் பயிலும் இடம்.கழுக்குன்றமே 81-6 மழைகள் சாலக் கலித்து டுேயர் வேயவை, குழைகொள் முத்தம் சொரியும் தண்கழுக்குன்றமே 81-9