பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுசு தேவா ஒளிநெறி (சுந்தார்) 36. கானப்பேர் (84) கார் வயல் சூழ் கானப்பேர் 84 கானப் பேருறை காளை 84 37. கானுட்டு முள்ளுர் (40) அரும்புயர்ந்த அரவிந்தத் தனிமலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் துறையின் அருகே, கரும்புயர்ந்து - பெருஞ் செந்நெல் நெருங்கிவிளை கழனிக் கானட்டு முள்ளுர் 40–3 இருக்குவிாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும், வேள்வி யிருக் திருகிகியம் வழங்கு நகர்...காளுட்டு முள்ளுர் 40–5 கடைகள் விடுவார் குவளைகளை வாருங் கழனிக் கானுட்டு முள்ளுர் of 0.6 கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக் கானுட்டு முள்ளுர் 40.5 கருமணிகள் போல்லே மலர்கின்ற கழனிக் கானுட்டு முள்ளூர் 40-7 கருமேதி செந்தா மரைமேயுங் கழனிக் கானுட்டு முள்ளூர் 4()-2 கரையினர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரைமேற் காட்ைடு முள்ளூர் 40–11 கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனிக் காளுட்டு முள்ளுர் 40-1 குருமணிகள் கொழித்திழிந்து சுழித் கிழியும் திரை வாய்க் கால்வளையர்ர் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல். கானுட்டு முள்ளுர் 40-7 கொள்ளிடத்தின் கரைமேல்... கானுட்டு முள்ளுர் 40 - 蟲 Tు 軒 *== - *- 를 கொள்ளிடத்தின் கரைமேல் ( டைகள் விடு வார்குவளை களேவாரும் கழனிக்) காட்ைடு முள்ளூர் 40-6 தழை கழுவு கண்ணிறத்த செந்நெலதன் அயலே, தடக்காள மென் கரும்பின் தாழ்கிடங்கின் அருகே, கழைதழுவித் தேன்கொடுக்கும் கழனிகுழ் பழனக் கானுட்டு முள்ளுர் 40-8 திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த, திருத்தக்க அந்தணர்கள் ஒது நகர். கானுட்டு முள்ளூர் 40.2 துனிவின்ரிய தாயமொழித் தொண்டைல்ாய் இல்லார், தாலேங் கண் வளரும் சூழ்கிடங்கின் அருகே, கனிவினிய கதலி வனம் தழுவு பாழிற் சோலைக் கானுட்டு முள்ளூர் 40-9 து விவாய் சான்ாயொடு குருகுபாய்க் கார்ப்பக், துறைக்கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளிவிளே யாடக், காவிவாய் வண்டுபல பண்செய்யும் கழனிக் கானுட்டு முள்ளுர் 40-10 பாளைபடு பைங்கமுகின் சூழலிளங் செங்கின், படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக், காளை வண்டு பாடம்யில் ஆலும் வளர் சோலைக், கானுட்டு முள்ளுர் 40-4 முள்வாய மடல் தழுவி முடத்தாழை, பீன்று, மொழி.டலர்ந்து விாைாறு முருகுவிரி பொழில்சூழ்...காட்ைடு முள்ளூர் 40–1