பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. அ. 0 தேவார ஒளிைேறி (சுந்தார்) காடேல்மிக வாலிது காரிகை அஞ்சக்...கோடிக் குழகா இடம் கோயில்கொண்டாயே 32-4 குரவம் பொழில் குழ்கரு கோடி 32-6 குறையாப் பொழில் சூழ்தரு கோடி 32.7 குன்முப் பொழில் குழ்தரு கோடி(க் குழகா) 32-2 கூடிப் பொத்தில் ஆந்தைகள் கடகை குழ்ற...கோடி...கோயில் கொண்டாயே 82.4 கையார்வளைக் காடுகாளோடு முடய்ைக்...கோடியே கோயில் கொண்டாயே 32-5 கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல், அடிகேள் அன்பதாய் இடம் கோயில் கொண்டாயே 32-9 கொத்தார் பொழில் சூழ்தரு கோடி 32-3 கொய்யார் பொழிற் கோடியே கோயில் கொண்டாயே 32–5 கோடிக் குழகா. இரவே துணையா யிருந்தாய் எம்பிரானே 32-6 கோடிக் குழகா.தனியே இருந்தாய் எம்பிானே 3. பலிகொள்ளுமிடம் குடியில்லை...கொடியார் பலர் வேடர்கள் வாழும் இடம்.கோயில் கொண்டாயே 32-4) போகங் கொண்டார் கடற்கோடியின் மோடியை 17-3 மறைக் காடதன் தென்பால் ..கோடி 32-3, 6, 10 மறைக் காடசன் தென்பால் புத்தர் பலர் பாட இருந்த பாமா 32-3 வேடித் தொண்டர் சாலவும் சீயர் சழக்கர் கோடி.கோயில் - கொண்டாயே 82.4 45. கோயில் (தில்லை - புலியூர்) (90) ஆட்டம் கொண்டார் தில்லைச் சிற்றம்பலத்தே 17-6 கடுத்தாடுங் காதலத்திற் றமருகமும் எரியகலும் கரிய பாம்பும், பிடித்தாடி புலியூர்ச் சிற்றம்பலச் செம்பெருமான் 90–1 தில்லை யம்பலத்துள் சிறைந்தாடும் கூத்தனை 62-4 பீடுடைய புலியூர்ச் சிற்றம்பல(ம்) 90–9 புலியூர்ச் சிற்றம்பலத்தெம் ப்ெருமான் 90 பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலம் 90-8 பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானை 90-2 பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பல்த்தே பெற்ருமன்றே 90-10 மண்ணுலகம் காவல் பூண்ட, உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும், பெருமையார் . புலியூர்ச் சிற்றம்பலம் 90-4 முட்டர்க முச்சக்தி மூவாயிரவர்க்கு மூர்த்தி யென்னப், பட்டான ...புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்ருமன்றே 90-7