பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4P 4Si-O- தேவார ஒளிநெறி (சுந்தார்) திருச்சுழியல் பேரூரென உறைவான் 82–1() ருச்சுழியல் மெய்வைத்தடி நினைவார் வினைதீர்தல் எளிதன்றே 2-1 tதிருமேனிப் பெருமான் ஊர் திருச்சுழியல் 82 on துறைக் கங்கைச் சலங் தாங்கிய முடியான் அமர்க்கிடமாம் திருச்சுழியல் 82-t இதெய்வத் தவர் தொழுதேத்திய குழகன் திருச்சுழியல் S2-7 ப்ொழிலில் கேளுத்ரித் திசைவண்டினம் மிழ்ற்றும் கிருச்சூழியல் 82-1 மலந்தாங்கிய பாசப் பிறப்பறுப்பீர்...திருச்சுழியில் கினைந்தேத்தும் 82-6 51. சோற்றுத்துறை (94) முதல்வன் அமலன் இடமாம்.சோற்றுத் துறையே 94-2 அாவும் கொக்கின் இறகும் மாலைமதியும் வைத்தான் இடமாம். சோற்றுத் துறையே 94-3 அளிக்கு மாத்தி யல்லால் மதுவம் துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே 94-1 ஆலும் மயிலும் ஆடல் அளியும் சோலை தருர்ேச் சோற்றுத் துறையே 94-3 இண்டை கொண்டன் பிடையருக, தொண்டர் பரவும் 94-2 சோற்றுத் துறையே گی இலையால் அன்பால் எத்துமவர்க்கு, நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் சோற்றுத் துறையே 94-9 ஒமக் கடலார் உகந்த இடமாம் சோற்றுத் துறையே 94-8 க்ழைநீர் முத்தும் கனகக் குவையும், சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே 94-1 கோமாற் கிடமாம்.சோற்றுத் துறையே 94-4 சடையும், உழையீர் உரியும் உடையான் இடமாம்... o சோற்றுத் துறையே 94-1 சிறந்தார் சுற்றங் திருவென் மின்ன, துறந்தார் சேரும் சோற்றுத் துறையே 94-7 சீதப் புனலுண் டெரியைக் காலும், குதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே 94-6 சுற்ருர் கருநீர்ச் சோற்றுத்துறை 91–10 சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே 94-6 செல்வச் சோற்றுத் துறையே 94-9 -- - -- _ . பேரூர் என்னும் மேலைச் சிதம்பரம் எனலுமாம். t"எளிது என்றபடி. * ! கிருமேனி நாதர் - தலத்துச் சுவாமி இருநாமம், S கெளதமர், காலவர், கண்ணுவர், கீவுண்டிண்யர், சதாநந்தர் பூசித்த தலம் கிருச்சுழியல் (சுழியற் புராணம்).