பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) தடங்கடல் சஞ்சமுண்டார் மங்கையோர் பாகம் மகிழ்ந்த இடம்...திருகின்றியூரே 19. A திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் இசல்வத் தென்திருகின்றியூர் (55-2 திருகின்றியூரிற் சீரும் சிவகதியா யிருந்தானை 19-11 திரவி நித்தில மத்தகு செம்பொன் னளிக்கும் தென்திருகின்றியூர் (5.1. நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் நிலவு.தென் கிருகின்றியூர் 65 ti பெருகு பொன்னிவங் தந்துபன் மணியைப், பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் கண்ணித், கெருவும் கெற்றியும் முற்றமும் பற்றித், திரட்டுக் தென்கிருநின்றியூர் 65-1 பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும், பிள்ளைக் கிள்ளையும் எனப் பிறை துதலார் டுேமாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென், திருகின்றியூர் 65–7 மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க நீலாஞ் சுண்டவருக் கிடமாம் திருநின்றியூரே 19-4) மொய்த்த சீர் முந் நூற் றறுபதுவேலி மூன்று நூறு வேதியரொடு துனக்கு, ஒத்த பொன்மணிக் கலசங்கள் எந்தி ஒங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப், பக்தி செய்த அப் *பாசுராமற்குப் பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்... திருகின்றியூரானே 65வளமல்கு புன ற் செங்கயல் பாயும் வயல் பொலியும் திருகின்றியூரே 19-3 3. 65. கீடுர் (56) ஆடுநீர் வயல் சூழ்புனல் நீர்ே 56-3 எல்லி மல்லிகையே கமழ் நீடூர் 56-10 கட்டியின் கரும்போங்கிய நீடூர் 56–7 கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் 5(5-9 கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் கூத்தனை 56-6 சுற்று நீள்வயல் சூழ்திரு நீர்ே 56-5 செல்வ நீடூர் 56–1 நீடூர்க் கூத்தனை 56-6 நீடூர்ப் பாருளார் பாவித் தொழகின்ற பாமனைப் பணியா விடலாமே 56-1 நீடூர்...பண்யா விடலாமே 56 நீரில் வாளை வரால் குதிகொள்ளு நிறைபுனற் கழனிச் செல்வ நீடூர் த6-1 tபாடி யாடும் பரிசே புரிந்தானை 56 (5

  • பாசிராமர்_ வரலாற்றைப் பெரியபுராண விரிவுரை (விறன் மிண்டர் பக்கம் 612, 613) (ஏயர்கோன் பக்கம் 169) பார்க்க.

+” இத்தலத்தில் சுவாமி கான நிர்த்த சங்கரர் ?? திருக் கூத்தாடி னவர்.