பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

규- தேவா ஒளிதெறி (சுந்தார்) பரவி நாடொறும் பாடுவார் வினை பற்றதுக்கும் பைஞ்ஞீலி 36-6 பாடல் வண்டிசையாலும் சோலைப் பைஞ்ஞீலி 36-7 பாயுர்ேக் கிடங்கார் கமலமும் பைந்தண் மாதவி புன்னையும், ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலி 36–3 L. ■ 曜 ■ 萤 !" | H T ■ I பு: . 1. பாரெலாம் பணிங் தம்மையே பாவிப் பணியும் பைஞ்ஞீலியீர் 器6一l பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்த நாறு பைஞ்ஞீலி 36-4 மலைத்த.சக்கொடு வேங்கை கோங்கமு மன்னு காகில் சண்பகம், அலைக்கும் பைம்புனல் சூழ் பைஞ்ஞீலி 36-2 80. மண்ணிப் படிக்கரை (22) அண்ட கபாலஞ் சென்னி அடிமேல் அலரிட்டு நல்ல, கொண்டங் கடிபாவித் தொழுதேத்தி நின்ருடுமிடம். பழமண்ணிப் படிக்கரையே 22-2 பங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரை 22-5 பண்டங்கன் மேயஇடம் பழமண்ணிப் படிக்கரையே 22-2 பல்லுயிர் வாழும் தெண்ணிர்ப் பழமண்ணிப் படிக்கரையே 22–10 81. மயிலை (மயிலாப்பூர்) துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் == தொன்மயிலை 39-8 82. மருகல் வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருதலே 12–1 83. மழபாடி (24) மண்ணுர் பூம்பொழில்சூழ் மழபாடி 24-5 மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடி 24-3 மையார் பூம்பொழில்சூழ் மழபாடி 24-8 வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடி 24-4, வாசார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை 24-10 வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்க ளெல்லாம், செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே...மழபாடியுள் மாணிக்கமே 24-8 84. மறைக்காடு (71) அங்கங்களும் மறைகான்குடன் விரித்தானிடம்...மறைக்காடே 71அறுகால் வண்டாடு தண்பொழில் சூழ்ந்தெழு மணிர்ே மறைக்காடே 71-9 கங்கைச் ச்லம் புரிசடைமுடி யுடையவர்க்கிடம்.மறைக்காடே 71-8 கலம்பெரியன சாருங்கடற் கரைபொரு கிழி...இடமாவது மறைக்காடே 71-8