பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப் புரை .آیا۔ “மாதவஞ் செய்த தென்திசையும்’ எதமிலா இயற்கைச் செந்தமிழும், ஒதலாஞ் சிறப்புடைய போதமிகு செந்நெறியும் முறையே உறையுள், உடல், உயிர் எனப் பின்னிப் புணர்ந்து மன்னித் திகழ்கின்றன. செந்தமிழ் நாட்டுச் செந்நெறி உலகப் பொதுநெறியாம் தன்மை வாய்ந்த சைவப் பெருநெறியாகும். அதுவே வையத்துக் காணப்படும் நெறிகளுள் வாய்மைத் கொன்னெறியாகும். இந் நெறியினே ஒளிநெறி' எனவும் iழங்குப. இந்நெறிக்குரிய புகழ் நூல்கள் பன்னிரு திருமுறை களாகும். பொருள் நூல்கள் பதின்ைகு மெய்கண்ட நூல்களா கும். திருமுறைகளுள் மூவர் முதலிகள் அருளிய தேவாரங்கள் ஏழு இருமுறைகளாகும். அவை முறையே கூஅங், கூகங், கoo என்பனவாகும். இம்மூவர் பாடல்களுக்கும் அடங்கன்முறை என்னும் தனித் திருப்பெயர் வழங்குகின்றது. அன்பியல், அருளியல், அடியியல் முதலிய எவ்வியல் வாழ்க்கைக்கும் யார்க்கும் யாண்டும் இன்றி யமையாது வேண்டப்படுவது அடக்கமேயாம். அடக்கம் என்பது நல்வழி யொழுகுதல். அம்மட்டுமன்றி அவ்வொழுக்கத்தின் பெறு பேருகத் திருவடிக்கண் வேறறப் புணர்ந்து கிற்றலும் பெறப்படும். இவற்றின் திருப்பாட்டுக்கள் அஉடுo ஆகும், இவற்றின் அருமை பெருமைகளே நம்மனேர் எளிதி னறிந்து இடையருது ஒதியுய்தற்கு ஒப்பில் திருவருள் வழிகாட்டி ஒருவர் வேண்டும். o - முன் திருவருளால் திருமுறைகளே குத்து வழிகாட்டிய அருளாளர் நம்பியாண்டார் நம்பியாவர். இவர் மூத்த பிள்ளே ரின் இமய்யடியார்: இவ்வடங்கன் முறைக்கு வழிகாட்டியாய