பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (சுந்தார்) அவதாரங்கள் 14. பூரீ கிருஷ்ணுவதாரம் யானையின் கொம்பைப் பீழ்ந்தது கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளை குதிரை வாய் கிழிபட்டது

  • துரங்கன்வாய் பிளந்தானும் மாவாய்ப் பிளந்தானும்

கப்பின்னை கணவன் பின்னை நம்பும் புயத்தான் புள்ளின் வாய் கீண்டது 'புள்வாயைக் கீண்டு’ மருது கீறினது 'மருது கீறி யூடு போன மால்' 15. வாமனுவதாரம் மான உருவாகி ஒர் மண்ணளங்கான் 盘75。 (தலைப்பு 121-ம் பார்க்க) திருமாலும் சிவனும் 1. திரிபுரம் எரித்தபோது-திருமால் சிவனது அம்பாக அமைந்தது (1) அரி புகழி...வாங்கிப் புரமெரித்த தன்மையனை (2) திரிபுரமொரு மூன்றும் பொன்ற வென்றி மால்வரை அரி அம்பாக் கொற்றவில் அங்கை எந்திய கோனை 2. திரிபுரம் எரித்தபோது-திருமால் விடையாக அமைந்தது (1) செங்கண் மால்விடையாய் (2) செங்கண்மால் விடையானை 7 o 13–1() {}}}." 40-l 7-1() - ) 51-6 62–1 Fo I 086–

-F.T 3. கேசி என்னும் ஒர் அசன் குதிரையாய் வதிே பொருத்து பரிபாடல் 8-81 உரைப் பகுதி. துரங்கம் - குதிரை.