பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175. திருமாலும் சிவனும் டுoடு வர்துநாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிங்தை செய்த மலர்கள் கித்தலும் சோவே கந்த காறும் புறவில் தண் கழுக்குன்றமே 81-8 9. திருமாலின் தலைவர் சிவபிரான் அருள்மால் நம்பி 63-2 கிருமால் பிரமன்...தானவர்க்கும் பெருமான் 53–1 மாற்கும் பிரான்...... 4-9 10. திருமாலாகவும் விளங்குவர் சிவபெருமான் வளர் சடையினனே..புல் வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானை 40-1 11. திருமாலுக்கும் அரியர், பெரியர் சிவபெருமான் 'இருவர்க்கரியர்' என்னும் தலைப்பு 76 பார்க்க.) அயன் மால் அறிதற் கரிய சோதியன் 7-l கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பின்ளேக்கும் காண்பரிதாய, வான காடனை 57-8 செப்பரிய அயளுெடு மால் சிந்தித்தும் தெளிவரிய...திருவினை 51–5 செல்வன் தன் கழலை அரிய திருமாலோ டயன் காலும் அவரறியார் 79-8 செய்யானும் கரிய நிறத்தாலும் தெரிவளியான் 23–9 நெடிய மாலுக்கும் நெடியதோ 33–8 நெடியானெடு நான்முகனும் அறிவொண்ணுப் படியான் 32-9 பாாளித் துண்கிகக்தவர்கள் பரவியும் பணிகற் கசியான் t;2மண்ணளங்தான்...காண்பfயாய் : மாலயனும் அறியாச்.சோதி 7–10 12. திருமால் முதலானேர் சூழக் கூடலை யாற்றாரில் வழிபோந்தது == மாலயன் இந்திரனும்.குழ. கூடலே யாதற்ால், அறவனில்வழி போர்த அதிசயம் அறியேனே 85-9 மாலொடு நான்முகனும் பசவையொடும் உடனே, கூடலை யாற்றுாரில் வழிபோக்க அதிசயம் அறியேனே 85-2 18. திருமாலின் உதிரத்தைப் பிரம கபாலத்தில் ஏற்றது என்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை யேற்றுத், தோள் மிசைக் களேபாக் தன்னைச் சுமந்த மாவிரதத்தி கங்காளன் 67–10