பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179. தேன. சரித்திரம் இoஎ 6. வெள்ளை யானையின் சாபம் தீர்த்த திருவிளையாடல்

  • கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க நலங்கொள் பாதநின்

றேத்திய பொழுதே, பீடு விண்மிசைப் பெருமையும் - பெற்ற பெற்றி 65-7 7. வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த திருவிளையாடல் ஒரு நான்மறை நூல் உரை பெருக உரைத்து அன்று உகந்தருள் செய்த கென்னே... 99-5. 177. தீர்த்தங்கள் 1. குமரி 78-6. 2. குளியீருளங் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி தெளியீர் உளம் 78-6 8. தவஞ்செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரி 74-8. 178. தென்றல் கலயகல்லூர் ft கண் கமுகின் பூம்பாளை மதுவாசம் கலந்த, கமழ் தென்றல் புகுந்துலவு கலயால்லூர் காணே 16–10. திருவாரூர் தென்றல் மணங்கமழும் தென்திரு வாரூர் 83-2 திருநாகேச்சரம் முன்றில் இளங்கமுகின் முதுபாளை மது அளைந்து, தென்றல் புகுந்துலவும் கிருநாகேச் சாத்தானே 99-4 179. தேச சரித்திரம் l 1. காஞ்சியிற் பல்லவர் ஆட்சி (சுந்தார் காலத்தில்) பாரூர் பல்லவன் ஊர் மதிற் காஞ்சி மாநகர் 21–10.

  • வெள்ளே யானையின் சாபந் தீர்த்த திருவிளையாடல்-2 ஆவது திருவிளையாடல். ** *

| 16 ஆவது கிருவிளையாடல்.