பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுகடo தேவார ஒளிநெறி (சுந்தார்) 13. 14. 15. 16. மாடமாளிகை மாடார்ந்தன மாளிகை குழுந் துறையூர் மாளிகை 16–3, 42-2, மாளிகைமேல் வந்தனவும் மதிசேர்...மா முதுகுன்று வாத்தியம் பாடல் முழவும் குழலும் இயம்பப் பணைத் தோளியர் பாடலோ டாடலரு ..வெஞ்சமாக் கூடல் மண்ணுர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடமாடு மணி யாங்கில், விண்ணுர் மகிதோய் வெஞ்சமாக் கூடல் மண்ணெலாம் முழவம் அதிர்தா மாடமாளிகை கோபுரத்தின் மேல், பண்ணியாழ் முரலும்...திருப்பனையூர் விழா விழவார் மறுகில் வெஞ்சமாக்கூடல் விழவொலி வீதி மறுகு கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற் கழிப்பாலை காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நாகைக் காரோணம் திண்தேர் நெடுவீதி இலங்கை தேரூர் நெடுவீதி...தென் நாவல் மண்டபமும் கோபுரமும் மாளிகை குளிகையும் மறுகுநிறை ...கலயாலலுTா மறையொலியும்...மறுகு நிறைவெய்தி மாமறுகிற் கழிப்பாலை விழவார் மறுகில் வெஞ்சமாக்கூடல் விழவொலியும் மறுகு நிறைவெய்தி நகர லகூடிணங்கள் பல கடையும் புடைசூழ் மணிமண்டபமும் கன்னிமாடங் கலந்தெங்கும், புடையும் பொழிலும் புனலும் தழுவிப் பூமேற் றிருமா மகள் புல்கி, அடையும் கழ்னிப் பழனக் கச்சூர் மண்டப மாடமாளிகை கோபுரத்தின்மேல், கிாங்கல் வன்முகவன் புகப்பாய் திருப்பனையூர் மண்டபமும் கோபுரமும் மாளிகை குளிகையும், மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக், கண்டவர்கள் மனங்கவரும்...கலயநல்லூர் o மண்ணெலாம் முழவம் அதிர்கா மாடமாளிகை கோபுரத்தின் மேல், பண்ணியாழ் முரலும் பழனத் திருப்பனையூர் 87 13–5 87-1 25-7 42-8