பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசஉ தேவார ஒளிநெறி (சுந்தார்) (6) 'குடப்பாச்சில் உறை கோக்குளிர்வானே 15-6 (7) கிருமிழலைப், பரிசிலைடி போற்று பத்கர்கள் பாடியாடப் பரிந்து நல்கினர் 88-5 (8) நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்காசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்து கப்பானை 67–5 (9) நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன்... கணம் புல்லன் என்றிவர்கள் குற்றம் செய்யிலும் குணமெனக் கருதும் கொள்கை கண்டுகின் குாைகழல் அடைந்தேன் 55-4 (10) நாவின்மிசை அரையன்னெடு தமிழ்ஞான சம்பந்தன் 78-10 (11) சாளும் இன்னிசையால் தமிழ்பரப்பு ஞானசம்பந்தனுக் குலக வர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக் கிாங்கும் தன்மையாளனை...கோலக் காவினிற் கண்டுகொண்டேனே Ꮾ2-8 (12) ாேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறைவீழி மிழலைதனில் சித்தல், காசருளிச் செய்தீர், இன்றெனக் கருளவேண்டும் கடல்சாகைக் காரோணம் மேவி யிருந்நீரே 46-7 (18) மேய நீர்பலி ஏற்றதென் என்று tt விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள், ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே 88-9 (14) வம்பரு வரிவண்டு மனநாற மலரும், மதுமலர்நற் கொன்றையான் அடியலாற்பேணு எம்பிரான் சம்பந்தன் 39-5 சிம்பந்திப்பெருமானது திருப்பதிகம் பெற்றுள்ள தலம். ஞான சம்பந்தன் ஆராத சொன்மாலேகள் பத்தும், ஊரூர் நினைவார் உயர்வாரே " என்பது அவரது கருணைக்குச் சான் ருகும். பதிகம், 1-87. + கோ - பாச்சிலாச் சிராமத்துக் கொல்லிமழவன். அவனுடைய மகளின் நேர்யைத் ர்ேத்து மனம் குளிாச்செய்த சிவபிரான். 41 விண்ணப்பம் செய்பவர்-பொதுவாகக் கூறினதன்றி ஞான சம்பங்கப் பெருமானே கினைத்துக் கூறினதாகவும் கொள்ள இடம் இருக் ன்ெறது. சம்பந்தர், அப்பர் தேவாரங்களைச் சக்தரமூர்த்தி சுவாமிகள் நன்கு பயின்றவர் ஆதலின், விண்ணப்பம் செய்பவர்’ என்பது, பாடல் தோறும் இவ்விண்ணப்புத்தைக் கொண்டுள் ள சம்புக்காது திருவலஞ் சுழிப்பதிக நினைவிற் கூறினதாகலாம், சம்பர்கர் பதிகம் விண்உலாம்’ (22) என்பதைப் பார்க்கவும், 1-47, 1-48 பாடல்களையும் பார்க்கவும்.