பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுச.அ தேவா ஒளிநெறி (சுந்தார்) 5. கண்ணப்பர் (மெய்ஞ்ஞானக் கலையினர்) 89-2 கலிக்கம்பர் (மனைவியின்) கையைத் தடிந்தவர் 89-7 கழறிற் றறிவார் கொடைவள்ளல் 39-4, காரைக்கால் அம்மை பேயார் - பேய் ஆனவர் 39கூற்றுவர் வீரர் - 39-45 10. கோச்செங்கட் சோழன் தென்னவனுய் (பாண்டி காட்டை ஆண்டது) 39-11 கோட்புலி பகைவர்களே வென்றவர் 39–4} 4 சடையன் 39-11 சண்டேசுரர் தாதைதாள் மழுவினல் எறிந்தவர் 39-3 சம்பந்தர் சிவத்தையே பேணினவர் 39-5 15. சாக்கியர் கல்லெறிந்து பூசித்தவர் 39-6 சிறப்புலி வள்ளல் 39-6 சோமாசிமாறன் யாகம் செய்பவர் 39-5 தண்டி ttநாட்டமிகு தண்டி 39-5 தாயர் அரிவாள் கொண்டு அரிய - முற்பட்டது (அரிவாட்டாயர்) 39-2 20. திருக்குறிப்புத் - தொண்டர் தொண்டர்களின் குறிப்பறிவார் 39-3 திருநாவுக்கரசர் சிவநெறிச் செம்மையார் 39–4 நரசிங்க முனையர் மெய்யடியார் 39-7 நாளைப் போவார் தில்லைக்கு நாளைப் போவேன் என்றவர் 39-3 நெடுமாறன் நெல்வேலி வென்றவன் 39–8 25. புகழ்ச்சோழர் கருவூரில் சிவனடி சேர்ந்தவர் 39–7 புகழ்த்துணை சிவப்க் திச் சிறப்பினர் 39–9 மானக்கஞ்சாறர் பக்தி வள்ளன்மையர் 39-2 முனையடுவார் வீரர் 39-8 மூர்க்கர் சொற்குது செய்வாரைக் சுரிகையாற் குத்தினவர் 39-5 மூர்த்தி மும்மையால் ஆண்டவர் 39.3 31. மெய்ப்பொருள் நாயனர் பக்தி வீரர் 39–1 195. நிலம்-நிலப் பகுதிகள் கற்குன்றும் தாறும் கடுவெளியும் கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடும் புனவாயிலே Fis]-1, சுரம் க்மர் பயில் வெஞ்சுரம் 98.9 + பக்கம் டுசஎ இசைஞானி' என்பதற்குரிய கீழ்க்குறிப்பைப் பார்க்க. tt திரு அருளால் காட்டம் (கண் பார்வை) பெற்றவர்.