பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (சுந்தார் ’’نئے Tۃ (5) 4. காவிரியில் போகரும் யோகரும் அதிகாலையில் முழுகுதல் போக்து தவஞ் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரி (த் துருக்கியார்) 7|-}} 5. தலங்களிற் பண்ணிசை வல்லார் பாடுதல் பண்ணிசையார் மொழியார் பலர் பாடப், புண்ணியஞர் உறை பூவணம் ஈதோ 11–2 6. திறை கொடுத்தல்

  • மண்ணுலகம் காவல் பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத்

திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பல(ம்) 90-| 7. தேவாரம் ஓதிவந்த முறை கல்லிசை ஞானசம்பந்தனும் காவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பான 67-5 8. தொன்னைகளே வேடர்கள் இலைகொண்டு தைத்துத் தேனைப் பிழிதல் மானத்குற ஆடல்வேடர்கள் இலையாற் க(ல்)?ல கோலித் தேனைப் பிழிந்து 79-5 9. பிள்ளைகளின் விளையாட்டு பெருகு பொன்னிவக் துர்துபன் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் கண்ணித், தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றித் திாட்டும் தென் கிரு நின்றியூானே 65-1 10. மகளிர் புனம் காத்தல் (1) அப்போதுவக் தண்டீர்களுக் கழையாது முன் னிருந்தேன் எப்போதும்வந் துண்டால் எமை எமர்கள் சுழியாரோ இப்போதுமக் கி துவே தொழில் என்ருேடியக் விளியைச் செப்பேக்திய முலையாள் எறி பேர்ப்பத மிலேயே 79-7

  • பல்லவர் மரபு சோழநாட்டை அரசாண்ட காலம்; பல்லவ அரசுக்குப் பணிந்து அவர்க்கு அரசுரிமையாகிய கிறையினைக் கொடாது மறுத்த சிற்றரசர்களுக்குத் தில்லைக்கோயிலில் வழிபடவும், அருள் நீறும் மாலை முதலியவை பெறவும், உள்ள உரிமையினைத் தரத் தில்லைவாழ் அந்தணர்கள் மறுப்பது அங்காள் வழங்கியதொரு வழக்கம்; மறுக்கம்கோயில் வழிபாட்டுரிமைகளை மறுத்தல்

-பெரியபுராண விரிவுரை எயர்கோன், பக்கம் 121. 1. பண்ணை - வயல், தோட்டம்.