பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள் 0கள் தேவார ஒளிநெறி (சுந்தார்) கழைக்கொள் கரும்பு 9-9 கழைக்கொள் பிாசம் 77–5 கழை தழுவித் தேன் தொடுக்கும் கழனி 40-8 கழைர்ே முத்து 94-1 கள்ளி கள்ளி வற்றிப் புல் ந்ேது வெங்கானம் கழிக்கவே, புள்ளி மானினம் புக்கொளிக்கும் புனவாயிலே 50-8 பிறவு கள்ளியின் நீள்கவட்டேறித் தன் பேடையைப் புறவங் கூப்பிட 50-6 கறி (மிளகு'-பார்க்க) காவி காவியங் கண்ணி பங்கனை 68–3 காவிவாய் வண்டு பல பண்செய்யும் கழனி 40–10 குளத்திடை மடைதோறும் காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் மேவிய குருகாவூர் 29-2 குங்குமம் குங்குமங்கள் உங்கிவரும் கொள்ளிடம் 40-6 குரவு குரவம் அாவின் எயிறேற் றரும்ப 99-2 குரவம் காறக் குயில் வண்டினம் பாடகின், றாவம் ஆடும் பொழில் 吕7–9 குரவம் நாறிய குழலினர் 36-6 குரவம் பொழில் சூழ்தரு கோடி 32-6 குரவமரும் குழலாள் உமை 20-6 குரவு கொன்றை...விரவுகின்ற சடையுடையீர் (5-8 குரவோடாக் கூட.விளமும் மிளிர்தரு புன்சடை !!8–8 குரா வகுளம் குருக்கத்தி 10-8 கொங்குலாம் பொழிற் குரவெறி கமழும் கோலக்கா 62-2 குருக்கத்தி குளிர் *மாதவி மவ்வல் குரா வகுளம் *குருக்கத்தி புன்னை 10-8 தழைமா முடப்புன்னே ஞாழல் குருக்கத்திகள் மேற் குயில் கூவல் அரு...வெஞ்சமாக் கூடல் 42–1

  • மாதவி - குருக்கத்தி - என்ற கல்ை இங்கு மாதவி வேறு, குருக் கத்தி வேறு எனத் தெரிகின்றது. மாதவி - குருக்கத்தி-சிந்தா. 1822. மாதவி, குருக்கத்தி, மாலதி, மெளவல் ஒருபொருட் கிளவிகள். தக்க யாகப்பாணி-விசேடவுரை, பக்கம்-279; மாதவி துளசி எனலுமாம்.