பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226. மரம், க்ெடி...முதலிய அள் அதிகிட நெய்தல் கைதை நெய்தல் சழனி 76–5 (λιώ கரும்புயர்ந்து பெருஞ் செந்நெல் நெருங்கிவி3ள கழனி 40-3 தழைதழுவு தண்ணிறத்த செந்நெல் 40–8 பெருஞ் செங்கெல் 40–3 பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி 58-6 நெல்லி அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே 51-3 சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே 4-3 கொச்சி “கொச்சியம் பச்சிலையால் நுாைதீர் புனலால் தொழுவார் 98-3 பங்கயம் (தாமரை பார்க்க) கொங்கையார் பலரும் குடைந்தாட நீர்க்குவளை மலர்தரப் பங்கயம் மலரும் fபழனம் 87-5 செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி 16-2 செங்கயல் பங்கயத் தொதுங்க 76–2 டங்கயச் சேவடி 45-10 பங்கய பாதன் 22–5 பங்கயம் மலரும் புழனம் 87–5 பங்கய மாதன்யர் 34-6 பங்கய மாமலர்மேல் மதுவுண்டு பண் வண்டறைய 99-9 பங்கய மாமலர் மேல் மதுவுண்டு வண்டு தேன்மு.ால 99–7 பங்கய மாமுகத்தாள் உமை 97-7 பயிர் 34-9 பருத்தி (பருவி பார்க்க) பருவி (பருத்தி) 1.பருவி விச்சி 77-3

  • நொச்சி - பஞ்ச வில்வங்களுள் ஒன்று. பஞ்ச வில்வங்களாவன-; வில்வம், நொச்சி, மின்விலங்கை, முட்கிளுவை, விளா, வில்வம் கொச்சி மாவிலங்கை முட்கிளுவை வெள்ளில் பஞ்ச வில்வம் என்பார். -சிவராத்திரி புராணம் - சிவமான, 87.

t பழனம் - பொய்கை. பழனவாளை'-புறநானூறு, 61. ; பருவி - பருத்தி. பருவி விச்சி - பருத்தி விதையை விதைத்து. பருவி வித்திய பைந்தாட் புனம்' (பெருங்கதை, க-டுo-16) 'பரீஇ வித்திய வேனல் ” (குறுக். 72)