பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அள் உ0 தேவார ஒளிநெறி (சுந்தார்) மொட்டு மொட்டலர்ந்து மணங்கமழ் முருகன்பூண்டி 49–6 மெளவல் (காட்டுமல்லிகை) குளிர் மாதவி மெளவல் குரா 10-8 வகுளம் குரா வகுளம் குருக்கத்தி 10-8 வஞ்சி வஞ்சி நுண்ணிடை 42–10, 87-10 வருக்கை (பலா பார்க்க) மதுவிம்மு வருக்கையின் சுளை 76-9 வள்ளை

  • வள்ளை வெண்மலர் 76-4

வன்னி கரந்தையும் வன்னியும் 96-10 கொன்றையும் வன்னியும் 13-6 கொன்றை வன்னியும் 36-8 வன்னிமதி சென்னிமிசை வைத்தவன் 16-8 வாழை (கதவி பார்க்க) கருங்தாள வாழை 30–4. கிளி வாழை யொண்கனி கீறியுண் கேதாரம் 78-6 வாழைக்கனி கூழைக் குரங்குண்னும் மறைக்காடே 71-1 வாழைக்குலை...காைமேலெறி...காவிரி 77-4, வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே 12-1 வாழைதான் பழுக்கும் நமக்கென்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு 60–9 வாழையின் கனி - 74-7, 76-9 வானாம் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித், தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்கு வாஞ்சியம் 76 9 வேலிதோறும் கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் 30–4

  • சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி, வள்ளை வெண்மலாஞ்சி மறுகி ஒர் வாளையின் வாயில், துள்ளு தெள்ளுர்ே, 76.4.

(வள்ளையின் வெண்மலரைத் குருகு எனப் பயந்து சள்ளை மீன் அஞ்சிக் கலங்கித் துள்ளி வாளைமீன் வியில் விழும் என்றபடி.)