பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துர் F_E தேவா ஒளிநெறி (சுந்தார்) 233. மு.கஸ்துதி வகைகள் சுந்தார் காலத்தில் பொருள்வேண்டிப் (புலவர்கள் கையாண்டவை); செல்வர்களின் மனநிலை எள் விழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகிலன் ஆகிலும் வள்ளலே எங்கள் மைக்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பாரிலை 34-8. கற்றிலா தானக் கற்று நல்லனே...என்று மொழியினும் கொடுப்பாளிலே 34-9 கற்று சல்லனே...என்று பேசினும் கொடுப்பாரிலை 34-3. காணியேற் பெரிதுடையனே...என்று பேசினும் கொடுப்பாரிலே 34-3 காமதேவனை ஒக்குமே என்று மொழியினும் கொடுப்பாளிலே 34-9 குலமிலாதானைக் குலவனே என்று கூறினும் கொடுப்பாளிலே 34-6 கொடுக்கிலாதானப் பாரியே என்று கூறினும் கொடுப்பாளிலே 34-2, சுற்றம் நன்ைெள பேணியே விருந்தோம்புமே என்று பேசினும் கொடுப்பாரிலே 34-3 கைய லாருக்கோர் காமனே, சால அழகுடை ஐயனே, கையுலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பாளிலே 34–1() நரைகள் போக்து மெய் தளர்ந்து மூத்துடல் எடுங்கி நிற்கும் இக் கிழவனை, வரைகள்போல் திாள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பாளிலே 34-4. நரைத்த மாந்தரை இளையனே என்று கூறினும் கொடுப்பாளிலை 34-6 நலமிலாதானை நல்லனே என்று...கூறினும் கொடுப்பாளிலே 34-6 கொய்ய மாந்தசை விழுமிய தாயன்ருே புலவோர்க் கெலாம் என்று சாற்றிலும் கொடுப்பாளிலே 84–7. கோயனைத் தடக்கோளனே என்று...கூறிலும் கொடுப்பாரிலை 34-7 மிடுக்கிலாதானே வீமனே விறல் விசயனே வில்லுக் கிவனென்று...கூறினும் கொடுப்பாரிலை 34-2 முற்றிலாதான முற்றனே என்று மொழியினும் கொடுப்பாரிலை 34-9 வஞ்ச நெஞ்சனை மாசழக்கனைப் பாலியை வழக்கில்லியைப் பஞ்ச துட்டனைச் சாதுவே என்று பாடினும் கொடுப்பாளிலே 84-ல் புலவர்களுக்கு எச்சரிக்கை எங்தை புகலூர் பாடுமின் புலவீர்காள், இம்மையே தரும் சோறும் கூறையும்...அம்மையே சிவலோகம் ஆள்வதற் கியாதும் ஐயுறவில்லையே 34-1 முகஸ்துதி முகம்பலபேசி மொழியேன் 73-2.