பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்டேகள் தேவார ஒளிநெறி (சுந்தார்) கொன்ருய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோலுக்கு 28-3 சஞ்ச மென்றுதன் தாளது அடைந்த பாலன்மேல் வர்த காலனை உருள, நெஞ்சிலோ ருதைகொண்ட பிசானை 68-4 நிரம்பு பல்கலையின் பொருளாலே, போற்றித் தன்கழல் தொழுமவன் உயிர்ைப், போக்குவான் உயிர் நீக்கிடத் தாளால், கூற்றைத் தீங்கு செய் குரைகழலான 62-6 பாலன தாருயிர்மேல் பரியாது பகைத் தெழுந்த - காலனை வீடுவித்து 99-3 மட்டுலா மலர் கொண்டடியினை வணங்கும் மாணிதன்மேல் மதியாதே, கட்டுவான் வர்த காலனை மாளக் காலினல் ஆருயிர் செகுத்த சிட்டனே 69–9 மறையவன் ஒரு மாணிவர்தடைய வாரமாயவன் ஆருயிர் நிறுத்தக், கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணம் கண்டு கண்டு அடியேன், உன்..சேவடிக் கன்பொடும் அடைந்தேன் 66-1 முகிவர்க்கு அருங்கூற்றைக் குமைத்த சம்பி 68–4 வருங்காலன் உயிரை மடியத் திருமெல் விரலால் பெரும் பாலன் தனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே 27-9 235. முயலகன்

  • மூடாய முயலகன் 2-3.

236. முருகக் கடவுள் 1. அங்கை வேலோன் குமான் பிள்ளை 5-2 அமரர் சேனைக்கு நாயகன் ஆன குறவர் மங்கை தன் கேள்வனைப் பெற்ற கோனை - 68-7 கடற்சூர் தடிந்திட்ட சேக்தர் தாதையை ύ4-6 tகடுவளி மாக் கடலுட் காய்ந்தவன் தாதையை. 83–5 காதலாம் கடற்சூர் தடிக்கிட்ட செட்டியப்பனை 59-10 குமான் திருமால் பிரமன் கூடியதேவர் பணங்கும் அமான் 73-9 குமரன் முதற் றேவர் தங்கள் நம்பி 63-2

  • மூடுதல்-மறைத்தல். மறைத் தலைச் செய்யும் முயலகன்; சிவாயாம’ என்னும் ஐந்தெழுத்தில் 'அடிக் கீழ் முயலகனர் தங்கும் மக சமது தான்' 'ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் மலம் சாய அமுக்கி” என வரும் உண்மை விளக்கப் பகுதிகளால் முயலகன் மூடுதலே (மறைத் தலைச்) செய்யும் ஆணவ மலத்தை குறிப்பதாகும்.
  1. கடுவளி மா - கடிய கோடுகளை உடைய மாமரமாகிய சூரன்.