பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச0 தேவார ஒளிநெறி (சுந்தார்) பெரிது நீந்துவ தரிது துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கருத மயக்கிவை அஞ்சி தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரமனை வாழ்க்கை, மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நல்வாயில் செய்தார் கடந்தார் உடுத்தார் நாைத்தார் இறந்தார் என்று நானிலத்திற் சொல்லாய்க் கழிகின்றது நிலையா வாழ்வு நீடுபொக்கையிற் பிறவியைப் பழித்து நீங்கலாம் என்று மனத்தினைத் தெருட்டி படையெலாம் பகடா ஆளிலும் பவ்வம் சூழ்ந்த சாளிலும் கடையெலாம் பிணைத் தோைவால் பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும் பலருங் கண்டழு தெழ உயிர் உடலைப், பிரிந்துபோம் இது நிச்சயம் அறிந்தாற் பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து... சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே பாவமே புரிங் இகலிடம் தன்னிற் பல பகர்ந் தலமத் துயிர் வாழ்க்கைக், காவஎன் று.ழந் தயர்ந்து வீழாதேஅண்ணல் தன்திறம் அறிவிற்ை. ಣ್ಣಿ புன்னுனைப் பணி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை பொருள் இலை பேதை வாழ்வெனும் பிணக்கு பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும், வித்தகத் தாய வாழ்வு வேண்டிகான் விரும்பகில்லேன் பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப்பான் பொருட்டால், மையல் கொண்டீர் எம்மோ டாடி H. நீரும் மனத்தீரே மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவி இதுதான் மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் பினமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் தி நாயேன் மதி மாந்திய வழியே சென்று குழிவீழ்வதும் வினையால் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன் வடிகொள் கண்ணினை மடங்தையர் தம்பால் மயல துற்று வஞ்சனைக் கிடமாகி, முடியுமா கருதேல் 64-7 35-10 7-2. 3–1 94-9. 64-10 35–6. 64-8. 64-4 60–3. 64-8 8-9 7-6 8-2 • 3–7. 8-6 78-9 8-8 64-3

  • முட்டையிலிருந்து வெளிவரும்போது தோையானது உருவத்துடன் வாலுடன் தோன்றும். பின்பு, தவளை உருவம்

ப்ோது வால் மறைந்துவிடும் என்பர். H மீன் வரும்