பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. விசயன்-விசயனும் சிவனும் «5Fг (TT ГF_ தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கினை சல்லரி கொக்கரை குடமுழவினே டிச்ைகூடிப் பாடிகின் ருடுவீர் 36-9 பறையும் குழலும் ஒலிப்ாடல் இயம்ப அறையும் கழலார்க்க நின்ருடும் அமுதே 32-7 3. பெருமான் மகிழும் வாத்தியங்கள் விட்டிசைப்பன கொக்கரை, கொடுகெ ாட்டிக், தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் 4}-6 4. திருவிழாவின்போது வாத்தியங்கள் பானர் குழலும் முழவும் விழவில், சேனர் நறையூர்ச் சித்திச்சரமே 93-9 5. மடவார் நடனத்தின்போது வாத்தியங்கள் பாடல் முழவும் குழலும் இயம்பப் பணைத்தோளியர் பாடலோ டாடலரு...வெஞ்சமாக் கூடல் 42-8 " மண்ணுர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடமாடு மணியாங்கு 42-4 6. பல வாத்தியங்கள் வருவன தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கினை சல்லரி கொக்கரை குடமுழவு 36–9 (முழவும் குழலும்) பண்ணின் தமிழ் இசைபாடலின் பழவேய் | | முழவதி. 78-7 விட்டிசைப்பன கொக்கரை, கொடுகொட்டித், தத்தளகம் கொட்டிப் பாடுமித் துர்துமி 49-6 248. விசயன்-விசயனும் சிவனும் 1. விசயனைப் பற்றிய முழுப்பாட்டு: வாடா முலையாள் தன்ைேடும் மகிழ்ந்த கானில் வேடுவளுய்க் கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து ாாடா வண்ணம் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய் பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே 58-8 2. விசயனுடைய பெயர்களும் சிறப்பும் அருச்சுனன் 98-9 பார்த்தன் 55–7, 56-2, 88-7, 97-6 பார்த்தனர் •' 76–3 தே. ஒ.-11-48