பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு அசு தேவார ஒளிநெறி (சுந்தார்) (ii) நீளகின்று தொழுமின் சித்தலும் நீதியால், ஆளும் சம்ம வினைகள் அல்கி அழிந்திடத், தோளும் எட்டும் உடை யான் மாமணிச் சோதியான், காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே 81-8 4. காளத்தி - காளத்கியுள் ஆராஇன்னமுதை அணி நாவலாளுமன் சொன்ன, சீரூர் செந்தமிழ்கள் செப்புவார் வினையாயின போய்ப், ப்ேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பொன்றிலரே. 26-10 5. கூடலேயாற்றுர் கூடலையாற்றுரில் கொடியிடை யவளோடும், ஆடலுகந்தானை அதிசயம் இதுவென்று, நாடிய இன்தமிழால் நாவல ஆான்சொல், பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை - பற்றறுமே 85-10 "5. கேதீச்சரம் கேதிச்சரத்தானை, மறையார் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த, குறையாத் தம்ழ் பத்தம் சொலக் கூடா கொடுவினையே 80-10 7. திருச்சுழியல் திருச்சுழியல் மெய்வைத் தடிநினைவார் வினைதிர்தல் எளிதன்றே 82-7 || 8 திருநாகேச்சரம் திருநாகேச் சரத்தானே...நாவலவூான் சொன்ன பங்கமில் F. பாடல் வல்லாாவர் தம்வின் பற்றறுமே 99-11 9. திருநாவலூர் நாவலூரென்ருே.த... ஊரன் உாைத்த தமிழ் காதலித்தும், o கற்றும், கேட்பவர் தம்வினை கட்டறுமே 17–11 10. திருகின்றியூர் திருநின்றியூரில், சீரும் சிவகதியா யிருந்தானத் திருநாவலா, ரூான் உரைத்த வுறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்ப், பாரும் விசும்பும் தொழப் பாமன்னடி கூடுவரே 19-11 11. திருப்புன்கூர் புன்கூருளானே...வன்ருெண்டன் உள்ளத்தால் உகந்தன்பி ற்ைசொன்ன அருர்தமிழ் ஐந்தோ டைந்தும் வல்லவர் அருவினை யிலரே 55-10