பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*. சு அ.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) தங்கிய மாதவத்தின் தழல்வேள்வியினின் றெழுந்த, சிங்கமும் நீள் புலியும் செழுமால்கரி யோடலறப்.பிளந்திருரி போர்த்த தென்னே 99-6 "தீயராக் குலையாளர் செழுமாடத் திருமிழலை 88–9) நம்பினர்க் கருள்செய்யும் அந்தணர் நான்மறைக் கிடமாய வேள்வியுள் செம்பொனேர் மடவாாணி பெற்ற திருமிழலை 88.1 நிரம்பிய தக்கன்தன் பெருவேள்வி நிரந்தாம் செய்த நிட் கண்டகனே 61-: பேணு முசிவன் பெருவேள்வியெலாம் மாளுமை செய்தான் 93-4: வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களை 45-5 வேதவேள்வியர் வணங்கும் விமலனே 63-8; வேள்வி அழிப்பர் 53 () 260. வை.தற் சொற்கள் (சுந்தார் o ம்மையே வைத?லத் தலைப்பு 143-ல் பார்க்க) குலமிலாதான் 34-6 நலமிலா தான் 34-(; நொய்ய மாந்தர் 34-7 பஞ்சதுட்டன் 31-5 பாவி 34-5 பாவிகள் (பசுக்களே கொன்று கின்று பாவிகள் பாவமொன் றறியார்) 49-8 பொய்ம்மையாளர் 3 [...] மா சழக்கன் | # = 84-5 முற்றிலாதான் 34–4) வஞ்ச நெஞ்சன் 34-5 வஞ்சர்கள் 75-2 வழக்கில்லி 34-5 26 1. ஜீவராசிகள் 1. ஊர்வன 1. அரவம் அரவு அரவம் அசைத்தவனே 20-6 அாவம் ஆட்டவும் வல்லிரோ 86-6

  • யோக் குலையாளர் - வேள்வியாளர். அக்கினி காரியத்தில் யாகப் பசுவை வேள்வியிற் குலைப்பார்.

'பசுவேட் டெரியோம்பும் சிறப்பர்-சம்பந்தர், 1-30-2. வெங்கழலின் வேட்டுலகின் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை யாமே-சம்பந்தர், 1-182-9.