பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2) (3) (4) (6) (7) (8) ..) - H. 261. ஜீவராசிகள்-பறவைகள் GTO IH | தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே 81-7 காததேம் வண்டோது வார் பொழில் 88–10 பாடல்வண் டிசையாலும் சோ?லப் பைஞ்ஞீலி 36-7 பொழிலின் தேனதரிக் கிசைவண்டினம் மிழற்றும் திருச்சுழியல் 82.1 பொன்னலங் கழனிப் புது விரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட 69.4 வண்டும் எருமையும் f கருமே கி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் களிவண்டின் கனம் இரியும் கலயகல்லூர் 16-2 வண்டும் குயிலும் குயில் வண்டினம் பா.கின்றாவ மாடும் 37-9 குயில் வண்டுகாள் ! ஆரூரரை... கூடி ஊடுமாறும் இவை உணர்த்த வல்லிர்களே (அகப்பொருள் - தலைப்பு 2 பார்க்க) 37–10 வண்டும் தேவியும் வண்டமருங் குழலாள் உமைநங்கை 20–2 வண்டார் குழலாள் மங்கை பங்கினனே 3–3 வண்டார் குழலி உமை 52–7 வண்டாருங் குழலாள் உமை 26-1 வண்டும் பொழிலும் அறுகால் வண்டாடு தண்பொழில் 71-4) சிறைவண்டார் பொழில்சூழ் திருவாரூர் TU)-(5 மட்டுண்டு வண்டாலும் பொழில் மாதோட்டம் 80 $). வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடி 24-1. வளர்பொழில் பாடல்வண் டறையும் 87-1 வண்டும் மயிலும் 'மயிலும் வண்டும்’-தலைப்பு 261 பக்கம் எoஉ பார்க்க. வண்டும் மருளும்

  • மருளார் பொழில் வண்டறையும்...கொன்றை 97-2

வண்டும் மலரும் i. அல்லி : அல்லியிடைப் பெடைவண் டுறங்கும் 10-8 அல்லி வண்டியங்கும் ஆரூர் 8–4 ii. கொன்றை : கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றை 10-4 சுரும்பார் மலர்க்கொன்றை 42-6 சுரும்புடை மலர்க்கொன்றை 29-5 o 暉 I *r in o மருளாா டிொழி -என றும பாடம