பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261. ஜீவராசிகள் - விலங்குகள் Tெடு அது 22. குஞ்சரம் 'யானை' என்னும் தலைப்பு 261-45(8) பக்கம் எக எ பார்க்க. 23. குதிரை (1) புரவி : வேகப் புரவித் தேர் ՏՏ-5 (2) மா (கு கிாை) : கடும்பரிமா (ஏறுவது வேண்டும்) 4.6–8 காற்றனைய கடும் பரிமா 4.6–8 பரிமா 4.6–8 ப. T 18–10, 46–8 24. குரங்கு (1) குரங்கு : குரக்கினங்கள் குதிகொள் குண்டையூர் 20–8 குரக்கினங் குதிகொண்டுகள் வயல்சூழ் கோலக்கா 62-9 குரக்கினங் குதிகொள்ளத் தேனுக 87-9 குரங்காடு சோலை 92–5 கூழைக் குரங்கு 71–1 காழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை அழைங்து வாழைக்கனி கூழைக் குரங்குண்னும் மறைக்காடே 71–1 (2) கடுவன் : மக்கி கடுவன்’ தலைப்பு 261-24(5) பார்க்க. (3) கலை (ஆண் கருங்குாங்கு) . முசுக்கலை தலைப்பு I 261-24(6) பார்க்க. (4) திரங்கல் முகவன் : கிரங்கல் வன்முகவன் Տ7-7 மரங்கள் மேல் மயிலால மண்டப மாடமாளிகை கோபுரத்தின் மேல் கிாங்கல் வன்முகவன் புகப்பாய் கிருப்பனையூர் 37–7 (5) மந்தி - கடுவன்: மத்தி கடுவனுக் குண்ப்ழம் நாடி o மலைப்புறம், முங் கி யடிதொழ நின்றசீர் I முதுகுன்றாே 43-8 மந்தி கடுவனுக் குணப்பழம் நாடி மலைப்புறம், சக்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப், புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே 92–7 மந்தி பலமா நடமாடும் அறையூர் --- I 13–3 (6) முக - முசுக்கலே , முசுக்கள் போற் பல வேடர் வாழ் முருகன் பூண்டி 49–3 முலைகளுண்டு தழுவிக் குட்டியொடு முசுக்கலைகள் பாயும் புறவிற் றண்கழுக குன்றமே 81-5 * கிரங்கல் முகவன் சேர் காவும் பொழிலும்...சூழ் கயிலைமலைசம்பந்தர் 1-68-3 (திரங்கல் முகம்) சுருங்கின முகம். _ - - t மந்தி - பெண் குரங்கு , கடுவன் - ஆண் குரங்கு.