பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. | 261. ஜீவராசிகள் - விலங்குகள் எகடு யானே (1) யானே : ,ரித்தாய் யானையின் தோல் 23-7 உரையினர் மதயானை 40–11 கடமா களியான 42-7 கரியானே உரி 59–7 களியான 42-7 காரூர் களி வண்டறை யானை :-10 கொல்லு மாலியான 74-3 கொலைக்கை யானையுரி 57–1 கொலையானையினுளி $32-4, சிாமலியா?ன 100–8 நனை கவிழ்வாய் மத்தம் மதயானை 80–1 நெடுங்கோட்டிடை மதயானைகள்...முழக்கு 43-6 மத்தம் மதயானை 13–2, 80-1 மத்தம் மதயானையின் வெண் மருப்பு 13.2 மத்தயானை மதமாறுபடப் பொழியும் மலைபோல் யானை 10–1 மதயானை (கள்) 4-5, 13-2, 40–11, 43-6 மலையிடை யானை 100–7 மழை வளரும் நெடுங்கோட்டிடை மதயானைகள்... முழக்கரு முதுகுன்று 43-6 மால் யானை 74-3 முயல் விலை யானை படும் என மொழிக்க வர் 58-7 யானைத்தோல் போர்ப்பது 18-4 ILMIT மருப்பு 16-4 யானையின் தோல் ,28-6 யானையின் வெண்மருப்பு 13.2 வெள்ளை யானை 100-5 (2) அத்தி : அக்கி ஈருரி போர்த்திரோ f-8 (3) ஆன அழகான 100-3 ஆனை அருள்புரிந்தான் 100–2 ஆனை ஈருளி போர்ப்பரோ * o 33-4, ஆனை உரித்த பகை 100–2 ஆனைக் குலம் 79-5 போர்த்தவர் ஆனையின் தோல் 19-6 கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளை 57-8 57-4, நடுங்க ஆனைஉரி போர்த்து *பொன்ஆனை மயில்.ஊர்தி முருகவேள் 38-8 -

  • இப்படியும் பிரித்துப் பொருள் காணலாம். பொன்ஆனை (அழகிய பிணிமுகம் என்னும்) ஆனையும், மியிலும் முருகவேளின் ஊர்திகள்.

J