பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிTஅ.தி தேவார ஒளிசெறி (சுந்தார்) F (iv) பிளிறு ரேப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக் களிறினேடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே 81-4 (v) மண்ணின்றன மத்வேழங்கள் மணிவாரிக் கொண் டெறியக் கிண்ணென்றிசை முரலும் திருக்கேதாரம் --- 78-7 (wi) மலைச்சாாலும் பொழிற்சாசலும் புறமேவரும் இனங்கள் மலைப்பாற்கொணர்ந் திடித்தாட்டிட மலங்கித்தன களிற்றை அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவக் கெய்த்துக் திகைத்தோடித்தன் பிடிதேடிடும் சீபர்ப்பத மலையே 79-2 (vii) மழைவளரும் நெடுங்கோட்டிடை மதயானைகள் முழைவளர் ஆளி முழக்கரு முதுகுன்றரே (wiii) மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழம் கைஎடுத்து மூற்றிக்கனல் உமிழ்ந்துமதம் பொழிந்தும் முகம்தழியத் இாற்றத்தரிக் கில்லேனென்று சொல்லியயல் அறியத் தேற்றிச்சென்று பிடிகுழறும் பேர்ப்பது மலையே 79-6 (ix) முளைக் கைப்பிடி முகமன்சொலி முதுவேய்களை இறுத்துத் தொளைக்கைக் கள்ளிற்றினமாய் நின்று சுனை நீர்களைத் தாவி வளைக் கைப்பொழி மழைகூர்தர மயில் மான்பினை நிலத்தைக் கிளைக்கமணி சிந்துந்திருக் கேதாரம் எனிரே 78-8 (x) வாரிக்கட் சென்று வள்ைக்கப்பட்டு வருக்கிப்போய் 43-6 மூரிக்களிறு முழக்கரு முதுகுன்றரே H. .43-2 (13) வேழம் தடுக்க ஒண்னததோர் வேழம் 17-1) மதவேழங்கள் -*. 78-7 மதவேழம் 79-6 வெருவிவேழம் செற்றதென்னே 6–8 வேழம் அருள்புரிந்தான் 醬 வேழம் அன்றுரித்தாய் வேழம் உரிப்பர் 53-9 46. வானரம் (குரங்கு' என்னும் தலைப்பு 24(7) பக்கம் எoக பார்க்க) 47. விடை (சிவபிரான் கொடி, வாகனம் என்னும் தலைப்புக்கள் 79,95 பார்க்க) (1) விடை : அலைத்தசெங்கண் விடையேற வல்லானை 57–1 எறு விடைக்கொடி எம்பெருமான் 10-2 காய் சினமால் விடை 44-10 கொல்லை விடைக் கழகு 84-5 சினமால்விடை 44-10 ச்ெங்கண்மால் விடை i. 61-3, 86-5

  • வாரி - மணிமுத்த ஈகியின் வெள்ள நீர். o