பக்கம்:தேவார மஞ்சரி, கீர்த்தன மஞ்சரி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுண் மீது.

பஞ்சரத்தின திருநேரிசை

ஆதியேபோற்றியோங்கு கமலனேபோற்றிமாரு நீதியேபோற்றிவாழ்வினிருமலாந்தபோற்றி சோதியேபோற்றிகான்காஞ் சுருதியின்முடிவேபோற்றி காதியேபோற்றிவித்ய நாதனேபோற்றிபோற்றி,

அய்யனேபோற்றியன்பார் சுகானந்தப்பொருளேபோற்றி மெய்யனேபோற்றியாளும் விமலனேயானேபோற்றி கையனேபோற்றிமிக்காங் கருணைவாரிதியேபோற்றி அய்யனேபெரியாய்போற்றி யரியவாபோற்றிபோற்றி.

கித்தனேபோற்றிமாரு கிராமயப்பொருளேபோற்றி சுத்தனேபோற்றிமாவத் தவிகவான்முடிவேபோற்றி இத்தனேபோற்றிமீறு மாகந்தமயனேபோற்றி த்ேதனேபோற்றியெங்கட் காரணுலயமேபோம்றி.

போதனேபோற்றிபோதப் புராதனப்பொருளேபோற்றி காதனேபோற்றி காத காயகச்சுடரேபோற்றி தேனேபோற்றிதே கிராதாவஸ்தேபோற்றி - வேதனே போற்றிவேத விதிமுடிவினனே போற்றி.

துரியனேபோற்றிகிற்குக் துறையினரிதையேபோற்றி யுரியனேபோற்றியெல்லா முடையமுன்முதலேபோற்றி அரியனே போற்றிமூவா வநாதியாம்பர்மேபோற்றி

பெரியனேபோற்றியேத்தும் பெருந்தகாய்போற்றிபோற்றி.

முடிந்தது.

ess-sursrat

به