பக்கம்:தைப்பாவாய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தைப்பாவாய் இளைத்த நிழலில்... காதல் ராணிகள்! கண்ணீர்ச் சிலைகள்! சாதல் அடைந்தே சாந்தியைக் கண்ட அழயாப் பெண்மைகள்! அழகுப் பொம்மைகள்! நித்தியப் புதுமையும் நீண்ட புகழும் மெத்தவும் கொண்ட காவியக் கன்னிகள்! 'அனார்க்கலிலைலா'! 'ஜூலியட்டே என்பது உங்கள் பெயர்கள்! பூனைகளை இப்படியா பிள்ளைகள்போல் வளர்ப்பது? 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/30&oldid=1499280" இலிருந்து மீள்விக்கப்பட்டது