பக்கம்:தைப்பாவாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வ.கோ. சண்முகம் பி பங்குனி கற்றடங்கிய ஞானமோ?-உள் கனவடங்கிய மோனமோ? விற்றடங்கியக் கடையதோ? - தன் - வினைமுடித்திடும் 'பங்குனி'! மடியடங்கியப் பசுவதோ? - கிழ மாதவளின் கொசுவமோ? நடைநிறுத்திய பயணமோ? - கடை நாளடைந்திடும் 'பங்குனி'! கடலைடையும் நதியதோ? - விழாக் கலைமுடிக்கும் அரங்கதோ? உடல்விடுக்கும் உயிரதோ?- பனி ஓய்ந்தடங்கும் 'பங்குனி'!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/51&oldid=1499311" இலிருந்து மீள்விக்கப்பட்டது