பக்கம்:தைப்பாவாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சதுர மூலைக் கால்களாக ஆக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த ஆணவக் காரியுங்கூட! வ.கோ. சண்முகம் இந்த ஆணவம் இருக்கிறதே, இதுதானடி, எனது ஏக மொத்த பலம்! எதிர்த்தசைக்க முடியாத அன்னியம! எதனையும் என்னளவில் 'பலவீன'மாக்கிப் பார்க்கும் மந்திரக்கோல்! என்னைப் பொறுத்தவரை உன்னைவிடப் பெரிய விருந்தாளி வேறுயாருமே இல்லை! ஆனால் இதிலும் ஒரு அதிசயமடி ஆமாம் விருந்தாட வரும் நீதான் வீட்டுக்காரனான எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/63&oldid=1499327" இலிருந்து மீள்விக்கப்பட்டது