பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருவாலங்காடு 1 39

இப் பாட்டின் ஈற்றின் இரு அடிகளில் அமைந்த கதைக் குறிப்பினே இத் தலத்தைப் பற்றிய செய்தி களைக் கூறிய இடத்துக் காண்க.

இறைவர் தன்மைகள் திருஞான சம்பந்தர து பதிகத்தில் கேடும் பிறவியும் ஆக்கினர், கேடிலா விடுமாநெறி விளம்பினர் என்று பேசப்பட்டுள்ளன.

இத் தலத்தைச் சிறப்பிக்கும்போது, * வஞ்சப் படுத்தொருத்தி வாணுள் கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழயனுர் ஆலங் காட்டெம் அடிகளே’ 'காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லிக் கணப்பே யோடு ஆடும் பழயனூர் ஆலங்காடு' கொந்தண் பொழில்சோலை அரவில் தோன்றிக் அந்தண் பழயனூர் ஆலங்காடு” (கோடல் பூத்து கோலம் பொழில்சோலைப் பெடையோ டாடி மடமஞ்சை ஆலும் பழையனுரச் ஆலங்காடு” 'கார் கொள் கொடிமுல்லை குருந்தம் ஏறிக் கருந்தேன் ஆர்க்கும் பழயனூர் ஆலங்காடு” (மொய்த்து

பெடைவண் டறையும் பழயனூர் ஆலங்காடு”

ஒருத்தி - நீலி என்பவள். எல்லி - இரவில். கனம் . கூட்டம், அரவு - பாம்பு. கோடல் - செங்காந்தள் மலர், இது பூத்தபோது பாம்பு படம் எடுத்தது போன்று காணப் படும். அம் அழகு. கொந்தண் - கொத்துகள் நெருங்கிய குளிர்ந்த, கோலம் - அழகு. மடமஞ்சை - இளைய மயில், ஆலும் - அகவும். கார் - கார்காலத்தில் மலரும். குருந்தம் . குருந்த மரம். தேன் - வண்டுகள் ஆர்க்கும் - ஒலிக்கும். அறையும் - ஒலிக்கும். -

9