பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 3 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

'அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன் பென்றும் . அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும் அவனுடைய நிலைஇவ்வா நறிநீஎன் றருள்செய்வார்"

-பெரியபுராணம்,

'கற்றவன் செருப்புக் காலால் மணம்கமழ் நமது சென்னி உற்றபூ மாற்றும் காலத்து உடம்பெலாம் மயிர் பொ டிப்பச் சிற்றின மகன்பூங் கையால் திருமுலே வருடப் பெற்ற பேற்றதாய் என்ன நெஞ்சம் பெரிதுரு குதுமால் அன்பு

அவன்மனம் நமக்குக் கோயில் அவன் உரை பலவும் ஒத்தாம் அவன்முயல் தொழில்கள் எல்லாம் அறத்தொழில் ஐயம்

స్త్ర కుర్సీు

- சீகாளத்திப் புராணம்.

றி, மேலும் 'நாளே மறைந்திரு, அதுபோ

  • ...* - اتم هشی து

ன்பின் திறத்தைக் காட்டுகிருேம் என்றரு ஆரும் நாள் சிவகோசரியார் பூசைமுடித்து

1ண்ணணுர் தமது வழக்கமான பூசையை முடிக்க வந்தபோது வழியில் பல தீச் சகுனங்கள் தோன்ற ஒடோடியும் வந்து பார்த்தபோது, இறை

வர் கண்ணில் இரத்தம் வருதல் கண்டு திடுக்கிட் டுக் கொண்டுவந்த பொருள்கள் தம் கையினின்றும்

ఫ్లో

متممة

சிதறியதையும் அறியாராய், இறைவரைக் கட்டித் ழுவிக் குருதி நிற்கப் பல பச்சிலைகளைப் பிழிந்தார். லர்களைப் பிழிந்தார். இரத்தம் நிற்கவில்ல்ை. பின் கண்ணுக்குக் கண்ணை வைத்தால் இறைவர் கண் சரியாகிவிடும் என்று தம் ஒரு கண்ணிப் பிடுங்கி இட்டார். குருதி நின்றது. பெரிதும் மகிழ்ந்தார்.

பொடிப்ப-சிலிர்க்க. ஒத்து-வேதம். ஐயம்-சந்தேகம்.

༧འི་སྟེང་

ఢ్

g

星盘